கடைசிக் கவிதை

மனதிற்குப் பிடித்த பாடல்
தொலைவில் ஒலிக்கிறது
வேகமாக ஓடுகிறேன்
போவதற்குள் பாடல்
முடிந்து விடும்
எனத் தெரிந்தும்

9 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

அது ஏன் கடைசிக்கவிதை...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிருத்திகா.

கிருத்திகா ஸ்ரீதர் said...

சுந்தர் பின்னூட்ட டெம்பிளேட்டை மாத்துங்க அது ஏன் கடைச்சிக்கவிதை எனக்கேட்டேன்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கிருத்திகா, நான் எதை நினைத்து இந்தத் தலைப்பு வைத்தேன் என விளக்க ஆரம்பித்தால், கவிதையை விட நீண்டு விடும் அபாயமுள்ளது :)

குசும்பன் said...

நன்றி தலைப்புக்கு அல்ல.அய்யனார் இதே தலைப்பை வைத்து இருந்தால் பல கோடி நன்றி சொல்லி இருக்கலாம்:)))

(எனக்கு போட்ட பின்னூட்டத்துக்கு)

manjoorraja said...

நறுக்

முரளிகண்ணன் said...

கவிதையை மிகவும் ரசித்தேன்

\\கிருத்திகா, நான் எதை நினைத்து இந்தத் தலைப்பு வைத்தேன் என விளக்க ஆரம்பித்தால், கவிதையை விட நீண்டு விடும் அபாயமுள்ளது :)

\\
அதை ஒரு பதிவாக கூட போடுங்கள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ரமேஷ்.

நன்றி, குசும்பன். ஆனாலும் ரொம்ப ஓவரு நீங்க நம்ம அய்யனார நக்கலடிப்பது :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மஞ்சூர் ராசா.

நன்றி, முரளி கண்ணன்.