தமிழக மீனவர்களைக் காக்க கையெழுத்திடுங்கள்

Dear Friends,

I have just read and signed the online petition:

"Save Tamilnadu Fishermen"

hosted on the web by PetitionOnline.com, the free online petition
service, at:

http://www.PetitionOnline.com/TNfisher/

I personally agree with what this petition says, and I think you might
agree, too. If you can spare a moment, please take a look, and consider
signing yourself.

Best wishes,

Jyovram Sundar


ஒரு நண்பர் 1 லட்சம் கையெழுத்திருந்தால் இந்தப் பிரச்சனையைக் கொண்டு போய்ச் சேர்க்க  வேண்டியவர்களிடம் சேர்ப்பேன் என்றிருக்கிறார்.  எதாவது நடக்காதா என்ற நப்பாசைதான்.  இந்த இடுகையைப் படிக்கும் அனைவரையும் கையெழுத்திடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

12 comments:

ராம்ஜி_யாஹூ said...

தமிழக மீனவர் பிரச்னை விரைவில் நிரந்தரமாக தீர வழி செய்வோம்

ksawme said...

நான் கையெழுத்து போட்டாச்சு

அன்புடன்,
ksawme
http://ksaw.me

மதுரை சரவணன் said...

தமிழக மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கட்டும்... என் கவிதை படிக்கவும்.http://veeluthukal.blogspot.com/2011/01/blog-post_29.html

சிநேகிதன் அக்பர் said...

நல்ல முயற்சி கையெழுத்து போட்டாச்சு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதுவரை ஆயிரம் கையெழுத்துகூட ஆகவில்லை :(

Anonymous said...

Please read துனிசிய புரட்சி வென்றது எப்படி ? தமிழர்கள் அறிய வேண்டியவை #tnfisherman

CS. Mohan Kumar said...

கண்டனங்கள்.

கையெழுத்து போட்டு விட்டேன். தற்போது 1200 தாண்டி உள்ளது.

Unknown said...

போட்டாச்சு.

இதுவரை 1269 தான் ஆச்சு :(

Ashok D said...

1532

விநாயக முருகன் said...

கையெழுத்து போட்டுவிட்டேன் சுந்தர். இதுவரை 4795 பேர்கள்தான் கையெழுத்து போட்டுள்ளார்கள். :(

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு

Unknown said...

நான் கையெழுத்து போட்டாச்சு...
தற்போது 7321 தாண்டி உள்ளது.