ஏன் இப்படி இருக்கிறாய் என்று ஒருவன் சற்றே நெருக்கம் இல்லாதவன் நம்மை கேட்க இடமளிப்பது எவ்வளவு துக்ககரமானது? நம்மை ஒரு அடி தாழ்த்திவிடும் வினா.
இதை அனுபவித்திருந்தாலும் கவிதையாக்க யோசித்ததில்லை. அட நாம் எழுதியிருக்கலாமே என்று நம்மை நினைக்க வைக்கும் கவிதைகள் அவ்வளவு விரைவில் மறக்காது.
//ஏன் இப்படி இருக்கிறாய்
ReplyDeleteஎனக் கேட்கவில்லை//
ஏன் இப்படி இருக்கிறாய் என்று ஒருவன் சற்றே நெருக்கம் இல்லாதவன் நம்மை கேட்க இடமளிப்பது எவ்வளவு துக்ககரமானது? நம்மை ஒரு அடி தாழ்த்திவிடும் வினா.
இதை அனுபவித்திருந்தாலும் கவிதையாக்க யோசித்ததில்லை. அட நாம் எழுதியிருக்கலாமே என்று நம்மை நினைக்க வைக்கும் கவிதைகள் அவ்வளவு விரைவில் மறக்காது.
இது அப்படிப்பட்டது.
நன்றி, மணிகண்டன்.
ReplyDeleteஇரு கவிதைகளும் எனக்கு பிடித்திருக்கின்றன
ReplyDeleteநன்றி, சுந்தரேஸ்வரன்.
ReplyDelete//ஏன் இப்படிக் குடிக்கிறாய்
ReplyDeleteஎன்றான்
நல்ல வேளை
ஏன் இப்படி இருக்கிறாய்
எனக் கேட்கவில்லை//
தினமும் நிகழ்கிற/நிகழ்த்துகிற வன்முறைதான்..
எனக்கு இருகவிதைகளும் பிடித்திருக்கிறது..தொடர்ந்து வாசித்தாலும் பின்னூட்டமிடுவது இதுதான் முதல்முறை..நன்றி
நன்றி, அபிமன்யு.
ReplyDeleteஏன் இப்படிக் குடிக்கிறாய்
ReplyDeleteஎன்றான்
நல்ல வேளை
ஏன் இப்படி இருக்கிறாய்
எனக் கேட்கவில்லை
இந்தக்கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு தல
குழம்பி யோசித்து நகுலனின் நினைவுப்பாதையில் புகுந்த ஞாபகம்