Thursday, July 2, 2009

மூன்றாம் வகுப்பும் ஏழாம் வகுப்பும்

அத்தை வீட்டுக்குப் போனேன்
ஐஸ்க்ரீம் கொடுத்தாங்க
வேணாம்னு சொன்னேன்
வெளியே போன்னு சொன்னாங்க
வெளியே வந்தா பாம்பு
பாம்படிக்க கொம்பெடுத்தேன்
கொம்பு ஃபுல்லா சேறு
சேறலம்ப ஆத்துக்குப் போனேன்
ஆறு ஃபுல்லா மீனு
மீன் பிடிக்க வலையெடுத்தேன்
வலை ஃபுல்லா ஓட்டை
ஓட்டையைத் தைக்க ஊசியெடுத்தேன்
ஊசியெல்லாம் வெள்ளி
உங்கம்மா ஒரு குள்ளி

*

ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை
அந்த சண்டையில கிழிஞ்சுதுடா
ஸ்ரீதேவி புண்டை
ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்

53 comments:

  1. //ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    இவை நான் எழுதியதல்ல :)//

    நம்ப முடியலையே!

    ReplyDelete
  2. ஐயோ..ஐயோ...ஜ்யோ....

    ReplyDelete
  3. என்ன கொடுமை சார் இது!

    ReplyDelete
  4. //ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
    ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை
    அந்த சண்டையில கிழிஞ்சுதுடா
    ஸ்ரீதேவி புண்டை
    ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்//

    என்ன கொடுமை

    ReplyDelete
  5. இங்கே எழுதியது யார்?

    ReplyDelete
  6. நந்தவனத்தில் ஒரு ஆண்டி
    அவன் நாலாறு மாதமாய்
    குயவனை வேண்டி
    கொண்டு வந்தான் ஒரு தோண்டி
    அதைக் கூத்தாடி கூத்தாடி
    போட்டுடைத்தாண்டி
    ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்

    இதை நான் சின்ன வயசுல பாடியிருக்கேன்!

    ReplyDelete
  7. நீங்க எழுதவில்லைன்னு தெரியும். ஆனா பாடியிருப்பீங்க - எங்களைப் போலவே :) இரண்டாம் பாடல் (!) ஆபாசம் கருதி தவிர்த்திருக்கலாம்னு தோணினாலும், மூன்றாம் வகுப்புக்கும், ஏழாம் வகுப்புக்கும் உள்ள பரிணாம வளர்ச்சியை மீண்டும் உணர்த்துகிறது.

    முதல் பாடலின் வசீகரம் இன்னமும் அப்படியே.

    அனுஜன்யா

    ReplyDelete
  8. அது கிடக்கட்டும்.

    ஜெயமோகன் vs சாரு அடுத்து பைத்தியகாரன் vs ஜ்யோவ்ராம் சுந்தர் சண்டைல எதுவும் யாருக்கும் கிழியலேயே? பாத்துச் செக் பண்ணீங்கங்கப்பா.

    ReplyDelete
  9. வன்மையாகக் கண்டிக்கிறேன் சுந்தர்..

    ReplyDelete
  10. இதை உங்ககிட்ட எதிர்பார்க்கலீங்க...

    நித்யன்

    ReplyDelete
  11. முதலாவது நம்ம ஊர்ல வேற மாதிரி இருக்கும்.

    ReplyDelete
  12. ஹிஹிஹிஹி..

    ம்ழை பெஞ்சு ஊரெல்லாம் தண்ணி

    எல்.ஐ.சி 14 மாடி

    ReplyDelete
  13. சென்ஷி said...
    //ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    இவை நான் எழுதியதல்ல :)//

    நம்ப முடியலையே!
    \\
    :))

    ReplyDelete
  14. ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
    ஊரெல்லாம் மழை பேச்சு தண்ணி...

    ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங்க் ஜிக்காங்...
    முழு பாட்டையும் வலையேற்றவும்:))

    ReplyDelete
  15. ஏன் ? இந்த இலக்கியவியதிகள் எல்லாம் ஒருவித சாடிச மன நிலையிலெயே.. எழதுகிறீர்கள்...

    உங்களது 2 வர்க்கியங்கள்(கவிதை !?) Already you had mentioned in your previous blog. Here again.!?
    Better to put blanks for few words to readers imagination.
    All readers might be eligible to election and others !?.......(இதுல பாராட்டி பின்னூட்டன் வேற ?)

    ReplyDelete
  16. //மூன்றாம் வகுப்புக்கும், ஏழாம் வகுப்புக்கும் உள்ள பரிணாம வளர்ச்சியை மீண்டும் உணர்த்துகிறது.
    //

    அவ்வ்வ் அப்ப பெருசுங்களுக்கு எல்லாம் இந்த பாட்டு ஏழாவது படிக்கும் பொழுதே தெரியுமா? அவ்வ்வ்வ்வ் நான் எல்லாம் 10வது படிக்கும் பொழுதுதான் தெரியும்:(((

    ReplyDelete
  17. இதை சிரித்துக் கொண்டே தான் படித்தேன், என்னால் இன்னும் கூட சிரிப்பை அடக்க முடிய வில்லை,

    இப்ப தான் சமீபமா கோமு அண்ணனோட சொல்லக் கூசும் கவிதை தொகுப்பு படிச்சனா, அதப்படிக்கும் போதும் இப்படித்தான் விழுந்து விழுந்து சிரிச்சிக்கிட்டேயிருந்தேன்.

    ReplyDelete
  18. வசந்த கால நதிகளிலே...

    நீர் அலைகள்

    நினைவு அலைகள்..


    அப்படி ஒரு திரை பாடல் உண்டு அல்லவா, இந்த அந்தாதி முறையில்.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  19. இரண்டாவதைப் படிக்கும்போதுமட்டுமல்லாமல், வேற எப்போ நினைச்சாலும்கூட சிரிச்சுடுவேன்.அந்த சொல்லை வெற்றிடமாவிட்டாக்கூட எல்லோராலும் புரிந்துகொள்ள முடியுமே.

    ReplyDelete
  20. முதல் வாசிப்பிலேயே கவித புரிஞ்சிடுசே... இப்படியே எல்லோரும் எழுதினா எவ்வளவு நல்லாயிருக்கும் :)

    ReplyDelete
  21. சுந்தர்,

    அப்படியே... பத்தாம் வகுப்பு,பன்னிரெண்டாம் வகுப்பு.. என்று ph.d வரைக்கும் போயிருக்கலாம். :-))

    பொதுவாக நம்ம ஆட்களின் பாசாங்கை நினைத்தால் சிப்பு சிப்பாக வருகிறது. புண்டை என்ற வார்த்தையை கேட்டதில்லையா அல்லது சொன்னதில்லையா. எழுத்தில் பார்த்தால் ஏன் இப்படி பதறுகிறார்கள் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  22. என்னமோ போங்க...
    ::))))

    ReplyDelete
  23. போலாம்...ரைட்..ரைட்.

    ReplyDelete
  24. நான் என் வாத்தியாரை ...மவனே என்று திட்ட..அவர் ஏண்டா நீ என்ன வெங்கலத்துலேர்ந்தா வெடிச்சு வந்தேன்னு கேட்டார்..ஹி..ஹி..

    ReplyDelete
  25. // சுரேஷ் கண்ணன் said...

    சுந்தர்,

    அப்படியே... பத்தாம் வகுப்பு,பன்னிரெண்டாம் வகுப்பு.. என்று ph.d வரைக்கும் போயிருக்கலாம். :-))//

    ஏன், அப்படியே பைத்தியக்காரனை விட்டு இந்தக்கவிதைக்கு ஆராய்ச்சிக்குறிப்பு எழுத சொல்லுங்களேன்!

    ReplyDelete
  26. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    அப்படியே
    ”மழ பேஞ்சி ரோடெல்லாம் தன்ணி”

    பாட்டும் பாடியிருக்கலாம்!

    ReplyDelete
  27. rhymes நல்லாயிருக்குங்க ... ஜிகிஜிக்காங் மேட்டரை உங்கள் ஒரு பதிவில் - பேட்டி என நினைக்கிறேன் - ஏற்கனவே படித்து அதன் அழகிய ஆபாசத்தில் புல்லரித்துப் போயிருந்தேன் ... என்ன ஒரு கட்டுடைப்பு (நான் இதை போட்டு உடைத்தல் எனச் சொல்வேன்) ... மூன்றாம் வகுப்பிலிருந்தே உங்கள் லோலாய் (என்ன ஒரு அழகான தமிழ் வார்த்தை) ஆரம்பித்துவிட்டதா :) ... இம்மாதிரி கெட்ட வார்த்தை கவிதைகள் மற்றும் பாடல்கள் எல்லாம் எனக்கு கல்லூரி வந்ததும் தான் அறிமுகம் :)

    ReplyDelete
  28. \\ ப்படியே... பத்தாம் வகுப்பு,பன்னிரெண்டாம் வகுப்பு.. என்று ph.d வரைக்கும் போயிருக்கலாம். :-))

    பொதுவாக நம்ம ஆட்களின் பாசாங்கை நினைத்தால் சிப்பு சிப்பாக வருகிறது. புண்டை என்ற வார்த்தையை கேட்டதில்லையா அல்லது சொன்னதில்லையா. எழுத்தில் பார்த்தால் ஏன் இப்படி பதறுகிறார்கள் என்று தெரியவில்லை. \\

    சு.க

    சூப்பரா சொன்னீங்க. நீங்க ஏன் இது மாதிரி எழுதினால் பீதியாய் கிளம்பும் வார்த்தைகளைக் கொண்டு ஒரு புனைவா,உரைநடையோ,கவிதையோ உங்கள் வலைபூவில் எழுதக்கூடாது

    ;-)

    ReplyDelete
  29. எங்களோட ஒம்போதாம் வகுப்பு மனப்பாட செய்யுளை நினைவுபடுத்தியதற்கு சுந்தர்ஜிக்கு ஒரு ஜே...

    ReplyDelete
  30. //பொதுவாக நம்ம ஆட்களின் பாசாங்கை நினைத்தால் சிப்பு சிப்பாக வருகிறது. புண்டை என்ற வார்த்தையை கேட்டதில்லையா அல்லது சொன்னதில்லையா. எழுத்தில் பார்த்தால் ஏன் இப்படி பதறுகிறார்கள் என்று தெரியவில்லை.//

    கண்டிப்பா அந்த வார்த்தைய கேட்டிருக்கோம், சொல்லியும் இருக்கோம். அதற்க்காக நம்ம வீட்ல அப்பா அம்மா முன்னாடி அந்த வார்த்தைய சொல்லி விடுவோமா என்ன? உங்க பதிவுகளுக்கு வெறும் இளைஞர்கள் மட்டும் வருவதில்லை :-) .........வெற்றிடமா விட்டிருக்கலாம்.

    ReplyDelete
  31. //
    ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
    ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை
    அந்த சண்டையில கிழிஞ்சுதுடா

    //

    இந்த ரெண்டாவது பாட்டை நான் ரெண்டாங்கிளாஸ்லயே பாடுன ஞாபகம்....ஆனா எங்க ஊர்ல கொஞ்சம் வேற மாதிரி பாடுவோம்...

    ஜிகுஜிக்கு ஜிகுஜிக்கு ஜிக்காங்
    ஜிக்காங் ஜிகுஜிக்கு ஜிகுஜிகுக்கு ஜிக்காங்...

    ரஜினிக்கும் கமலுக்கும் சண்ட..
    ஆமா சண்ட...அய்யோ சண்ட‌
    அந்த சண்டையில கிழிஞ்சுது பார்
    (ஃபில் அப் த ப்ளாங்க்ஸ்)

    ஜிகுஜிக்கு ஜிகுஜிக்கு ஜிக்காங்...

    அதாவது, பல்லவி ரெண்டு தடவை வரும், அப்புறம் ஜிகுஜிக்காங் இல்ல, ஜிகுஜிக்கு ஜிகுஜிக்கு ஜிக்காங்...

    காலையில எந்திரிச்சதும் இந்த பாட்டை படிச்சிட்டு ஒரே சிரிப்பு...இன்னிக்கி ஃபுல்லா சிரிச்சிக்கிட்டு இருக்கேன் :0)))

    ReplyDelete
  32. Superaga Purigirathu!

    Please continue writing in such lucid style!

    ReplyDelete
  33. முதலாவது கவிதையை அதிகம் ரசித்தேன்.
    இரண்டாவது கவிதையில் அந்த வார்த்தையால்.....

    என்னமோ போங்க :(

    ReplyDelete
  34. முதல் கவுஜ நீங்க நீங்க கூட எழுதி இருக்கலாம்.. ஆனா 2வது கவுஜ உங்களோடது இல்லைனு தெரியும். அது ரொம்ப நாளா யூட்யூப்ல ஓடிட்டு இருக்கு.. :)

    ReplyDelete
  35. மாத்ரூபூதம் (ஆவி)July 4, 2009 at 10:53 AM

    // எழுத்தில் பார்த்தால் ஏன் இப்படி பதறுகிறார்கள் என்று தெரியவில்லை.//

    ஹி ஹி எழுத்தில் மட்டும் இல்ல நேரில் பார்த்தாலும் நம்ம ஆட்கள் அப்படிதான்:)))))))))))

    ReplyDelete
  36. டவுட் தனபால்July 4, 2009 at 10:54 AM

    // ஏழாம் வகுப்புக்கும் உள்ள பரிணாம வளர்ச்சியை மீண்டும் உணர்த்துகிறது. //

    மூனாம் வகுப்பில் இருந்து ஏழாம் வகுப்பு வருவதற்குள் அதிதனுக்கு அதீத வளர்ச்சி போல:)) அறிவை சொன்னேன்!

    ReplyDelete
  37. https://twitter.com/rozavasanth

    Twitter ல் ரோசாவசந்த்

    rozavasanth ஜ்யோவ்ராம் சுந்தர் எனக்கு இலக்கிய சுகுணா திவாகராக தெரிகிறார்; அவருக்கு எளிய அரசியல் சூத்திரங்கள், இவருக்கு அதே போன்ற இலக்கிய சூத்திரம்.
    7:14 AM Jul 7th from web

    ReplyDelete
  38. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  39. \\மாத்ரூபூதம் (ஆவி) said...

    // எழுத்தில் பார்த்தால் ஏன் இப்படி பதறுகிறார்கள் என்று தெரியவில்லை.//

    ஹி ஹி எழுத்தில் மட்டும் இல்ல நேரில் பார்த்தாலும் நம்ம ஆட்கள் அப்படிதான்:)))))))))))\\

    சிரிப்பை அடக்கவே முடியவில்லை:))))))))))

    ReplyDelete
  40. சுந்தர்,

    இந்த கவிதை ஆணாதிக்கவாதமாக இருக்குதே.
    (பெணியவாதிகள் மற்றும் பெண் போராளிகள் எல்லாம்
    எங்கப்பா ?)

    இப்படி இருக்க கூடாதா :

    "ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
    ஸ்ரீதேவிக்கும் ஸ்ரீபிர்யவுக்கும் சண்டை
    அந்த சண்டையில கிழிஞ்சுதுடா
    கமலு ....."

    ReplyDelete
  41. //"ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
    ஸ்ரீதேவிக்கும் ஸ்ரீபிர்யவுக்கும் சண்டை
    அந்த சண்டையில கிழிஞ்சுதுடா
    கமலு ....." //

    "ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
    ஸ்ரீதேவிக்கு ஃபாரின் வண்டி
    இடிச்சதுல கிழிஞ்சுதுடா
    கமலு குண்டி....."

    சந்தோசமா அண்ணே!
    இன்னும் எத்தனை நடிகர்கள் குண்டிய வேணும்னாலும் கிழிக்கலாம்! ஏன்னா ஜ்யோவ்ராம் பெரிய!? ஆணாதிக்கவாதியா இருக்கார்!

    ReplyDelete
  42. வால் பையன்,

    உங்களுக்கு விபரம் பத்தலையே. ஃபில் இன் தி பிளாங்கஸ், தப்பா செய்திருக்கீக தம்பி.

    இந்த ஜோக்கை கவனமாக படிக்கவும். விளங்கும் :

    ஒரு மருத்துவ கல்லூரியில் ஒரு வகுப்பில், பேராசிரியர் ஒரு
    மாணவியை பார்த்து ஒரு கேள்வி கேட்டார் :

    ஒரு மனிதன், எக்ஸைட் ஆகும் போது, மனித உறுப்புகளில்,
    எந்த உறுப்பு அதன் நார்மல் அளவை விட 10 மடங்கு வரை
    விரிவடையும் ?

    அந்த பெண் : ஸார், வேண்டுமென்றே இது போன்ற அசிங்கமான‌ கேள்விகளை என்னிடம் கேட்க்கிறீர்கள். இதற்க்கு நான் பதிலளிக்க‌ மறுக்கிறேன்.

    பேராசிரியர் : (மிக அமைதியாக, அடுத்து இருக்கும் இளைஞனை
    பார்த்து) நீ பதில் சொல்லப்பா

    அந்த மாணவன் : கண்னில் உள்ள கார்னியா.

    பேராசிரியர் : சரியான பதில்.
    (பிற‌கு அந்த‌ மாணவியை பார்த்து ) :
    பெண்ணே, இதிலிருந்து மூன்று விசிய‌ங்க‌ள் தெளிவாகிற‌து :

    1. நீ பாட‌ங்க‌ளை ஒழுங்காக‌ ப‌டிக்க‌வில்லை.
    2.உன் ம‌ன‌ம் மிக‌வும் கெட்டிருக்கிற‌து.
    3.திரும‌ண‌த்திற்க்கு பிற‌கு, நீ மிக‌வும் ஏமாந்து போக‌ப்போகிறாய்.

    :))

    ReplyDelete
  43. //திரும‌ண‌த்திற்க்கு பிற‌கு, நீ மிக‌வும் ஏமாந்து போக‌ப்போகிறாய்.//

    இந்த பதில் தான் சரியாக பொருந்து என நினைக்கிறேன்!

    என் கேர்ள் ஃப்ரெண்ட் பலர் ஏன் உங்களுது கேசட்டில் வருவது போல் இல்லை என்று கேட்டிருக்கிறார்கள்!
    நான் என்னான்னு சொல்ல!

    பலர் ஏமாந்து போவது உண்மை தான்!

    ReplyDelete
  44. வால் பையன்,

    இருக்கட்டும், இருக்கட்டும்.
    இந்த பதிலை பிரதி எடுத்து,
    அடுத்த முறை நான் ஈரோடு வரும்
    போது உம் மனைவியிடம் அளிக்கிறேன்.
    அப்ப இருக்கு உமக்கு !!

    :))

    சும்மா டாமாஸு.

    ReplyDelete
  45. //வால் பையன்,

    இருக்கட்டும், இருக்கட்டும்.
    இந்த பதிலை பிரதி எடுத்து,
    அடுத்த முறை நான் ஈரோடு வரும்
    போது உம் மனைவியிடம் அளிக்கிறேன்.
    அப்ப இருக்கு உமக்கு !!//

    சொந்த வீட்டில் இருக்கிறேன்!
    துரத்தி விட்டால் பல்லாயிரம் வாடகைவீடுகள்!

    இதுவும் தமாஷ் தான்!

    ReplyDelete
  46. இரண்டாவது கவிதை அருமையோ அருமை!

    ReplyDelete
  47. ஆகச் சிறந்த படைப் பு.....

    ReplyDelete