உரையாடல் சார்பாக
2009 வருடம் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டது.
அதில் 20 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் வழங்கப்பட்டன. அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைப் புத்தகமாக
கொண்டு வரலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான
ஒப்புதல்களும் சிறுகதைகளை எழுதியவர்கள் தந்திருந்தார்கள்.
ஆனால், சில
தவிர்க்க இயலாத காரணங்களால் புத்தகம் கொண்டு வர இயலவில்லை.
இப்போது நண்பர்
அகநாழிகை வாசுதேவன் அந்தச் சிறுகதைகளைப் புத்தகமாகக் கொண்டு வர இசைந்திருக்கிறார். சிறுகதைகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது
:
1. பெண்கள் இல்லாத ஊரின் கதை - ரெஜோ
வாசன்
( http://www.rejovasan.com/2009/06/30/no-land-for-women/ )
2. பிரசன்னம் - யோசிப்பவர்
( http://kathaiezuthukiren.blogspot.com/2009/06/blog-post.html )
3. அம்மாவுக்குப் புரியாது - RV
( http://koottanchoru.wordpress.com/2009/06/30/ )
4. அம்மாவின் மோதிரம் - எம்
ரிஷான் ஷெரீப் (
http://rishanshareef.blogspot.com/2009/06/blog-post_19.html )
5. அப்பா வருவாரா - கவிதா (
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/06/blog-post_30.html )
6. நீர் வழிப்படுஊம் புணை - சேரல்
(
http://seralathan.blogspot.com/2009/06/blog-post_29.html )
7. அவளாக இருந்திருக்கலாம் - நந்தவேரன் (
http://adtams.blog.com/2009/06/27/அவளாக-இருந்திருக்கலாம்/ )
8. மலைகள் காணாமல் போன தேவதைகள் - தமிழன்
- கறுப்பி ( http://enninavinveliyilnan.blogspot.com/2009/06/blog-post_26.html
)
9. வாழையடி வாழை - வெட்டிப் பயல் (
http://naanrasithavai.blogspot.com/2009/06/blog-post.html )
10. மனையியல் - இரா வசந்தகுமார்
( http://kaalapayani.blogspot.com/2009/06/blog-post.html )
11. அவள் பத்தினி ஆனாள் - ராமச்சந்திரன் உஷா
( http://nunippul.blogspot.com/2009/06/blog-post.html )
12. கிணற்றில் மிதக்கும் நிலவின்
சடலம் - நிலா
ரசிகன் (
http://nilaraseegansirukathaigal.blogspot.com/2009/06/blog-post.html )
13. காத்திருத்தல் - சரவணன்.P.
( http://tamilwritersaravanan.blogspot.com/2009/06/blog-post.html )
14. நீரும் நெருப்பும் - வெண்ணிலா (
http://vennilapakkangal.blogspot.com/2009/06/blog-post_3928.html )
15. நான் அல்லது நான் - நந்தா குமாரன்
( http://nundhaa.blogspot.com/2009/05/blog-post_25.html )
16. வழியனுப்பிய ரயில் - உமாசக்தி
( http://umashakthi.blogspot.com/2009/05/blog-post_27.html )
17. வள்ளியம்மையின் பழுப்பு கண்கள்
- புபட்டியன் (
http://ppattian.blogspot.com/2009/06/blog-post_17.html )
18. மைய விலக்கு - சத்யராஜ்குமார் ( http://inru.wordpress.com/2009/06/08/twilight/
)
19. தற்செயலாகப் பறிக்கப்பட்ட ஒரு
மலர் - அகநாழிகை
வாசுதேவன்
( http://aganaazhigai.blogspot.com/2009/06/blog-post_03.html
)
20. காதோரமாய் - ஸ்ரீதர் நாராயணன் (
http://www.sridharblogs.com/2009/06/blog-post_17.html )
இதில் எங்களுக்கு
லாப நோக்கு எதுவும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். காப்புரிமை எழுதியவர்களுக்கே சொந்தம்.
சிறுகதை ஆசிரியர்கள்
யாருக்காவது புத்தகமாவதில் ஆட்சேபணை இருக்குமானால், எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு
அதைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அகநாழிகை வாசுதேவனுக்கு எங்களுடைய நன்றிகள்.
அகநாழிகை வாசுதேவனுக்கு எங்களுடைய நன்றிகள்.
நன்றி,
பைத்தியக்காரன்
/ ஜ்யோவ்ராம் சுந்தர்.
மிகவும் மகிழ்ச்சியான செய்தி சுந்தர்! புத்தகம் சிறப்பாக வெளிவந்து வெற்றியடைய வாழ்த்துகள். :-)
ReplyDeleteசிறுகதைகளை புத்தகமாக்க அனுமதி இசைந்த நண்பர்கள் ‘உரையாடல்‘ ஜ்யோவ்ராம் சுந்தர் மற்றும் வெற்றியாளர்களுக்கும் நன்றியும், வாழ்த்துகளும்.
ReplyDelete•
வெற்றி பெற்ற சிறுகதையாளர்கள் தங்களது நிழற்படத்தை aganazhigai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
•
நன்றி.
Wow ... Wonderful
ReplyDeleteதங்கள் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நன்றி ஜ்யோவரம் சுந்தர், வாசு, சிவராமன் ;)) வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சியான செய்தி வலைப்பதிவர்களின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாய் வருவது எம் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. மேன்மேலும் இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். வாழ்த்துக்கள்!
ReplyDelete