Thursday, December 27, 2007

காதல்

மொட்டை மாடி
வெட்ட வெளியில்
மெல்லிய காற்று
அரவணைத்திருக்க
குழல் விளக்கொளியில்
எதிரெதிரில் அமர்ந்து
எழுதிக் கொண்டுருந்தோம்
உனக்கான நாடகத்தை
நீயும்
நமக்கானவற்றை
நானும்

(கவிதா சரண் அக்டோபர் 1994ல் வெளியானது)

6 comments:

  1. //உனக்கான நாடகத்தை
    நீயும்
    நமக்கானவற்றை
    நானும்//

    நல்லா இருக்குஜி.

    ReplyDelete
  2. கடைசி வரிகள் அருமை சுந்தர்.

    ReplyDelete