Wednesday, April 23, 2008

no title

வருகிறார்கள் போகிறார்கள்
நொப்பும் நுரையுமாக
ஓடிச் செல்கிறது பேராறு
தலையாட்டும் தென்னைகள்
காலம் காட்டிச் செல்லும்
பல்வேறு காட்சிகள்
பிரக்ஞையின் அடியிலிருந்து
எழும்பி
விலகிக் கொண்டிருக்கிறேன்

6 comments:

  1. ம்ம்ம் புறப்பார்வைகள் உண்மையான தியான நிலையின் குறியீடு....(நம்பிக்கை உண்டோ)
    தலைப்பிடாதது மிகவும் பொருத்தமாயுள்ளது... அநாதிக்கேது அடையாளம்.. வாழ்த்துக்கள் சுந்தர்.

    ReplyDelete
  2. //
    வருகிறார்கள் போகிறார்கள்
    நொப்பும் நுரையுமாக
    ஓடிச் செல்கிறது பேராறு
    //

    எனக்கென்னவோ கவிதை இங்கேயே முடிஞ்சிட்டுன்னு தோனுது. மத்ததெல்லாம் வெறும் வார்த்தை அடுக்குகள் மட்டுமே.

    முதல் மூன்று வரிகள் அழகான Hஐக்கூ....
    -------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

    ReplyDelete
  3. மோகன்தாஸ், அப்படியில்லை, கி கி.

    கிருத்திகா, நன்றி.

    தருதலை, நன்றி.

    ReplyDelete
  4. நன்றாக உள்ளது கவிதை...

    ReplyDelete