Saturday, May 24, 2008

குட்டிக் கவிதைகள்

மொழி புரியா நகரத்தில்
வந்த பாதை செல்லும் இடம்
எல்லாம் குழப்பம்
***

ஆண் மூலம் அரசாளுமாமே
எனக்கேன் எரிகிறது
***

தெருவோர விலைமகளிரின் பொழுது
கரைந்து கொண்டிருக்கிறது
வாகனங்களின் சப்தங்களில்

11 comments:

  1. \\ஆண் மூலம் அரசாளுமாமே
    எனக்கேன் எரிகிறது\\
    விழுந்து விழுந்து சிரித்தேன்

    ReplyDelete
  2. //ஆண் மூலம் அரசாளுமாமே
    எனக்கேன் எரிகிறது///

    :))) (எதுக்கும் 250 வருட பாரம்பரிய வைத்தியரை அனுகவும்)

    ReplyDelete
  3. மூன்று கவிதைகளுமே சூப்பர்!

    ReplyDelete
  4. நன்றி, முரளி கண்ணன்.

    நன்றி, குசும்பன்.

    நன்றி, லக்கிலுக்.

    ReplyDelete
  5. அட நீங்களா...

    ReplyDelete
  6. நன்றாக உள்ளது கவிதை...

    ReplyDelete
  7. Very much enjoyed (laughed) for the second one.

    Regards,

    Ramesh

    ReplyDelete
  8. விழுந்து விழுந்து விழுந்து விழுந்து சிரித்தேன்;

    ReplyDelete