Monday, November 9, 2009

புணர்ச்சி சலித்து ஒதுங்கியவன்

பலநாட்கள் கழித்து சந்தித்தேன்
பழைய காதலியை
இடுப்பசைத்து நடனமாடி அவள்
சூடேற்றினாள்
கன்னக் கதுப்பை தொட்டுத் தடவி

குதூகலமாகவே கழிந்த இரவில்
சரியாகச் செய்தோமோ என
மனம் அல்லாடிக் கொண்டிருக்க
புரண்டு படுத்து
உறங்கத் துவங்கியவள்

கைகொட்டிச் சிரிக்கிறாள்
கனவில்

(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/11/blog-post_23.html)

23 comments:

  1. //கைகொட்டிச் சிரிக்கிறாள்
    கனவில்

    ரசித்தேன் ஜ்யோவ்

    ReplyDelete
  2. நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. அருமையான நடை சுந்தர்.

    வாழ்க இணைய சுதந்திரம்

    ReplyDelete
  4. :-))
    அருமையான கனவு மக்கா!

    ReplyDelete
  5. படுக்கை நனைஞ்சுதா?

    ReplyDelete
  6. தலைப்பு அட்டகாசம்...

    ReplyDelete
  7. பழைய பதிவுக்கு பின்னூட்டம் போட்டதாக நினைவு.

    ReplyDelete
  8. //புணர்ச்சி சலித்து ஒதுங்கியவன்//

    இதுகூடவா சலிக்கும்? :-(

    ReplyDelete
  9. :) மிகப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  10. //சரியாகச் செய்தோமோ என
    மனம் அல்லாடிக் கொண்டிருக்க//

    துணி(புணர்)ந்த பின் மனமே
    துயரம் கொள்ளாதே!

    ReplyDelete
  11. அபிதா எனக்கு இப்படித்தான்
    nice expression

    ReplyDelete
  12. விநாயக முருகன், ரவிஷங்கர், குப்பன் யாஹு, அஷோக், அன்பு, ராஜாராம், தண்டோரா, கலையரசன், தமிழன் - கறுப்பி, யுவகிருஷ்ணா, நந்தா, யாத்ரா, வால்பையன், சாம்ராஜ்ப்ரியன், மண்குதிரை, டாக்டர் ருத்ரன், கும்க்கி... நன்றி.

    ReplyDelete
  13. சலித்து..

    மணலைச் சலித்தபின் கிடைக்கும் மென் மணல் பார்த்திருக்கிறீர்களா..

    இங்கே..அந்த சலிப்புடன் சம்பந்தம் இருக்கிறதா?

    ReplyDelete
  14. நிலாரசிகன், மணிப்பக்கம், நர்சிம்... நன்றி.

    ReplyDelete
  15. காதலில் காமம் கலந்த காதலை,
    காதலாக என் போன்றவர்களாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    அதுவுக் கனவிலும் கூட.

    ReplyDelete