பலநாட்கள் கழித்து சந்தித்தேன்
பழைய காதலியை
இடுப்பசைத்து நடனமாடி அவள்
சூடேற்றினாள்
கன்னக் கதுப்பை தொட்டுத் தடவி
குதூகலமாகவே கழிந்த இரவில்
சரியாகச் செய்தோமோ என
மனம் அல்லாடிக் கொண்டிருக்க
புரண்டு படுத்து
உறங்கத் துவங்கியவள்
கைகொட்டிச் சிரிக்கிறாள்
கனவில்
கார்காலக் குறிப்புகள் - 60
8 hours ago
21 comments:
ஆஹா ......................
மலருன் நினைவுகளா ஐயா ???
இன்னும் கொஞ்சம் ......
நீட்சி தேவை.
அருமை..
மறந்து விட்டதாக நினைத்தாலும் நிகழத்தான் செய்கின்றன் சில கனவுகள்...
:-))
அருமை.. வெகு அருமை.. :)
:-)))
nice
கதைசொல்லி அதீதன் என்றால் எந்த 'பழைய காதலி' என்று குறிப்பிட்டால் உதவியாக இருக்கும். நல்லா இருக்கு சுந்தர்.
அனுஜன்யா
\\கைகொட்டிச் சிரிக்கிறாள்
கனவில்\\
தவிர்க்க இயலாத சில தவிப்புகள்
(அட நல்லா தலைப்பா இருக்கே)
அடுத்து ஆய் தீர்ந்து கழுவியவன் என்ற அடுத்த கவுஐயப் போடவும்..
கைகொட்டிச் சிரித்தது மட்டும் கனவா,மொத்தமும் கனவா??
கைகொட்டிச் சிரிக்கிறாள்
கனவில் :):)
// கைகொட்டிச் சிரிக்கிறாள்
கனவில்.//
அடப்பாவமே கனவா.
ரசித்தேன்
என்னத்த செரியா செய்தோமா!
அத்திரி, நன்றி.
கும்க்கி, நன்றி. இன்னும் நீட்சியாவா :)
நன்றி, கார்க்கி.
நன்றி, கிங்.
நன்றி, முரளி கண்ணன்.
"என்னத்த செரியா செய்தோமா!"
என்னத்த kannaiya vaazhgha!
வர வர உங்க கவிதையெல்லாம் எனக்கு நல்லாவே புரியுது,
வெகுவாக ரசிக்கும் படி இருந்தது.
எல்லாத்துக்கும் உறக்கத்தில் தான் கனவு வரும், உங்களுக்கு மட்டும் கனவில் உறக்கம் வருகிறது.
நன்றி, சரவண குமார்.
நன்றி, விலெகா.
நன்றி, அனுஜன்யா. கேட்டுச் சொல்கிறேன் :)
நன்றி, அதிரை ஜமால்.
நன்றி, அனானி. எழுதிட்டா போச்சு :)
நன்றி, நர்சிம்.
நன்றி, கென்.
நன்றி, கார்த்திக்.
நன்றி, அனானி.
நன்றி, வால்பையன்.
good one
:) :) :)
Post a Comment