ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து நானறிந்த வரையில் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பெரிதாக எதுவும் எழுதிவிடவில்லை. அவர்களது இந்த மௌனம் என்னை பயமுறுத்துகிறது. அல்லது மிக உணர்ச்சிபூர்வமான விஷயத்தில் நாம் ஏன் தலையை நுழைக்க வேண்டுமென்று இருக்கிறார்களோ என்னவோ...? ஆனாலும் தமிழில் அறியப்பட்ட புத்திஜீவிகளின் / எழுத்தாளர்களின் இந்தக் கள்ள மௌனம் என்னைத் துணுக்குறவே செய்கிறது.
அனைத்திந்திய அளவில் தொலைக்காட்சிகள் போகும் போக்கில் அல்லது ஒளிபரப்ப வேறு விஷயங்கள் இல்லாதபோது மட்டுமே ஈழப்பிரச்சனையைத் தொட்டுச் செல்கின்றன. பிரபல தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் இந்தப் பிரச்சனை பிரதானமாகக் கைகொள்ளப் படவில்லை.
தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு ஒன்று புரியலாம், அதாவது ஜெயலலிதா, சுப்ரமணிய சுவாமி, சோ, ஹிந்து ராம், மாலன் போன்ற பார்ப்பனர்களாக அவர்கள் இருப்பது. காங்கிரஸ்காரர்களை விடுங்கள்; காவேரி விஷயத்தில்கூட கர்நாடக மற்றும் தமிழக காங்கிரஸ் தனித்தனி நிலைப்பாடெடுக்கலாம். ஆனால் ஈழப்பிரச்சனையில் அதுவும் முடியாது. ஆனால் தேசத் தலைமையைவிட அதிக அளவில் குரல் கொடுக்கிறார்கள் மாநிலத் தலைவர்கள்.. Loyal than the king..?? அல்லது ராஜீவின் ஆவி இன்னமும் அவர்களைத் துரத்துகிறதா...?
ஆயுதங்களின் ஷெல்ஃப் லைஃப் முடிவதற்கு முன்னர் உபயோகித்தாக வேண்டிய கட்டாயத்தினால் சில நாடுகளின்மேல் போர்த் தொடுக்கும் அமெரிக்கா. தன்னுடைய ராணுவத் தளவாடங்களை விற்பதற்காகவே உலகின் பல இடங்களில் போர் நடந்து கொண்டேயிருக்க வேண்டுமென விரும்புமது. இப்படிப்பட்ட வல்லரசாகத்தான் இந்தியா விரும்புகிறதா எனத் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமன்றி, பிற மாநிலத்தவர்களும் யோசித்துப் பார்க்கலாம்.
இந்திய அரசை நோக்கிப் பலர் இங்கு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இந்தப் போரில் இலங்கைக்கு இந்தியா மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிக் கொண்டிருக்கிறது எனும்போது இதைவிட வேலையற்ற செயல் வேறிருக்க முடியுமா எனத் தெரியவில்லை. வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம் :
இலங்கையில் தம்முடைய தொழில்களை நடத்தும் மாருதிகளின், அஷோக் லேலண்டுகளின், டாடா டீக்களின், ஹீரோ ஹோண்டாக்களின், ஏர்டெல்களின் நலனை முன்வைத்தே இந்தியா செயல்படுகிறது. ஈராக்கில் மறு கட்டுமானப் பணிகளை பல அமெரிக்க நிறுவனங்கள் பங்கிட்டுக் கொண்டதைப் போல இலங்கையில் செய்ய இந்திய கம்பெனிகள் விழைகின்றன. இதையேதான் பிரணாப் முகர்ஜியும் இலங்கையின் மறு கட்டுமானப் பணிகளுக்கு இந்தியா உதவும் எனச் சொல்கிறார்.
இந்நிலையில் நமது போராட்ட வடிவமென்பது உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என இல்லாது இலங்கையில் வணிக நலன்கள் உள்ள இந்திய நிறுவனங்களையும் அவர்களது பொருட்களையும் மறுப்பதேயாகும். எங்கு வலிக்குமோ அங்குதான் அடிக்க வேண்டும். (we should hit them where it counts). இதை ஒரு ஆரம்ப கட்ட போராட்ட வடிவமாகச் செய்யலாம். தனிநபராக இல்லாமல், ஏதாவது ஒரு இயக்கம் முன்னெடுத்தால் நல்லது.
விடுதலைப் புலிகள் விடுதலைப் புலிகள் என உடுக்கையடிக்க வரும் நண்பர்களுக்கு... மன்னிக்கவும், அதைப் பிறிதொரு சமயம் வைத்துக் கொள்வோம். உடனடித் தேவை போர் நிறுத்தம்... இது எவ்வளவுதான் மொண்ணையான வெற்று மனிதாபிமான அரசியல் கலப்பற்ற கோரிக்கையாக இருப்பினும்.
குறிப்பு : http://www.kalugu.com/ தளத்திற்காக எழுதப்பட்டது. இதன் ஆங்கில வடிவத்தை இங்கே படிக்கலாம் : http://kalugu.com/2009/02/21/eelam-issue/#comment-236. மொழிபெயர்த்து வெளியிட்டமைக்கு கழுகு.காமிற்கு நன்றி.
கார்காலக் குறிப்புகள் - 59
5 days ago
44 comments:
Good one..I was also thinking the same..Lets see.
//தமிழில் அறியப்பட்ட புத்திஜீவிகளின் / எழுத்தாளர்களின் இந்தக் கள்ள மௌனம் என்னைத் துணுக்குறவே செய்கிறது//
Dear sundar, I am noticing this for a while, these so called writters are not raising for voice in this...
The current ellam sitatuion not just shows only the real of politicians, it shows the real face of so called famous writters...
i accept the same
பலரும் பார்க்க அல்லது விவாதிக்க மறுத்த பார்வை.
//எங்கு வலிக்குமோ அங்குதான் அடிக்க வேண்டும். (we should hit them where it counts).//
புலிகளும் அதனால் தானே இந்தியன் ஆயில் எண்ணெய் குடங்களை தாக்கவில்லை?
அருமையான பதிவு........
உயிரைக்கொடுக்கவே ஆள் இருக்கு, இதுக்கு ஆள் இருக்காதா?
ஆனால் இந்த கேள்வியின் விடையில் இருக்கும் நம் மக்களின் உண்மையான மனப்பான்மை, காங்கிரஸுக்கே சாதகமாய் இருக்கும்.
தேவை ஒரு Domino effect
மொழி விளையாட்டையும் மோக விளையாட்டையும் எழுதிக் கொண்டிருந்தவருக்கு எதற்கு இந்த புரட்டு விளையாட்டு?
//தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு ஒன்று புரியலாம், அதாவது ஜெயலலிதா, சுப்ரமணிய சுவாமி, சோ, ஹிந்து ராம், மாலன் போன்ற பார்ப்பனர்களாக அவர்கள் இருப்பது. காங்கிரஸ்காரர்களை விடுங்கள்; காவேரி விஷயத்தில்கூட கர்நாடக மற்றும் தமிழக காங்கிரஸ் தனித்தனி நிலைப்பாடெடுக்கலாம். ஆனால் ஈழப்பிரச்சனையில் அதுவும் முடியாது. ஆனால் தேசத் தலைமையைவிட அதிக அளவில் குரல் கொடுக்கிறார்கள் மாநிலத் தலைவர்கள்.. Loyal than the king..?? அல்லது ராஜீவின் ஆவி இன்னமும் அவர்களைத் துரத்துகிறதா...?//
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பட்டியலில் இருக்கும் ஒருவராவது, ஒருவராவது ஈழத் தமிழருக்கு எதிராக என்ன சொன்னார்கள் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.
ஈழத் தமிழர் நலன் என்பது வேறு. விடுதலைப் புலிகளின் பேராசை என்பது வேறு. அரைப் பொய்களையும், திரிபு வாதங்களையும் எழுதித்தான் உங்கள் முற்போக்குத்தனத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன?
இந்தியாவின் பிரதமரை கொல்லத் துணிந்த கூலிப்படையை போற்றிப் பாட உங்களை எந்த ஆவி அய்யா துரத்துகிறது?
சாரு, ஜெமோ போன்றவர்கள் கூட விடுதலைப் புலிகளைப் பற்றி எதிர்மறையான கருத்து வைத்திருக்கிறார்கள். போய் அவர்களுக்கும் குறுக்கே நூலை மாட்டி ‘அடிவருடி’ பட்டம் கொடுங்கள்.
சுப்பிரணியசாமியை கோர்ட்டில் வைத்து இழிவு செய்த வக்கீல் பட்டாளத்திற்கு வக்காலத்து வாங்கி ஒரு பதிவு போடுங்கள் சீக்கிரம். காத்திருக்கும் காக்கா கூட்டம் நாளைக்கு உங்களுக்கும் ஒரு விழா எடுத்து பட்டம் கொடுக்கும்
Is it not 'hit them whereit HURTS'?
ஆயிரம் சொன்னாலும், பெங்கலி பெசுகிறார்கள் என்பதர்காக ப்ங்ங்க்ளா தேஷ் ப்ரச்சினையில் நாம் தலையிடமுடியுமா? இதை ஏன் எல்லொறும் மறந்துவிடுகிறோம்.
Annoymous வாழ்க....
போர் வெறி பிடித்த புலிகள் இருக்கும் போது போர்நிறுத்தம் வேண்டும் என கேட்பது புலிகளை பாதுகாப்பதற்காகவே மட்டும் இருக்க முடியும்.
அப்பாவி மக்க்ளை கேடயமாக பயன்படுத்துவது என்ன விதத்தில் நியாயம்.
சொல்வதில் உள்ள நியாயத்தை பாருங்கள், சொல்வது பாப்பானா இல்லையா என்பது அனாவசியம்.
//நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பட்டியலில் இருக்கும் ஒருவராவது, ஒருவராவது ஈழத் தமிழருக்கு எதிராக என்ன சொன்னார்கள் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.//
அனானி தங்கமே, நீ தான் சொல்லேன் மேற்படி குறிப்பிட்ட பார்ப்பனக்குசுக்கள் தமிழீழ தமிழர்களுக்கு ஆதரவாய் என்ன சொன்னார்களென்று? -ஈழம் என்பதே ஒன்றில்லாத வகையில் அவர்களை இலங்கைத் தமிழர் என்றழைப்பது தானே பொருத்தம் என்று ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியான செல்வி.செயலலிதா கூறினார். இது ஈழத்தமிழ் மக்களுக்கு இன்பத்தேனாய் பாயும் கருத்தல்லவா?
சாரு நிவேதிதா, பிணத்தின் நெற்றியில் இருக்கும் காசை எடுத்தாவது உயிர்வாழ்வேனேயொழிய தமிழினம் அழிவதுபற்றீ உப்புக்குக் கூட மூச்சைவிடமாட்டேன் பேர்வழி என்பார். கேட்டால் நான் ஒரு கலைஞன் எனக்கு எல்லையில்லை என்பார். சாய்பாபா குசுவை குடித்து வாழட்டும். கிளிநொச்சியில் இருந்து கடிதம், கொழும்பீலிருந்து கடிதம் வன்னியிலிரூந்து கடிதம் என வாராந்தோரும் தன் ஆசனவாயிலை தானே வருடி சுகம் காணும் சாரு அக்கடிதங்களை வெளியிடுவதன் நோக்கம் அதில் அவர்தம் புகழ் பாடப்பெற்றிருப்பதேயன்றி வேறொன்றுமில்லை. இங்கு பேசப்படுவது புலியாதரவு, புலியெதிர்ப்பு பற்றியில்லை அரைவேக்காடுகளே, அப்பாவித் தமிழினம் அழிகிறதேயென்ற ஆதங்கம் தான். புலிகள் ஆயுதங்களைக் கீழேப் போட்டால தமிழனுக்கு தங்கப்பாதுகையா செய்து கொடுக்கிறேன் என்று சொன்னானா என்ன ராஜபக்ஷே?
அண்மையில் சோமியின் யாழ் நூலக எரிப்பில் ஒரு பேமானி பெரும்பாண்மையானவரின் சொந்தத் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தானாம். அத்தோடு மட்டுமல்லாமல் ஒரு பார்வையாளர் அந்த ப்லடி ராஜபக்ஷ் தமிழினத்தையழிப்பதை யார் தடுப்பது என்று வினவியபோது அந்த நாதாரி வெகுண்டு எழுந்து ஒரு நாட்டின் அரசதிபரை எப்படி ப்லடி என்று சொல்ல்லாம் என்று வேறு கொக்கரித்ததாம். இதை லங்கா துணைத்தூதரக அதிகாரி நக்கீரனை மன்னிப்பு கேட்கக் கோரியட்தோடு ஒப்பீட்டு பார்த்தால் நமக்கே நாமென்ன கொழும்பிலா இருக்கிறோமென் எண்ணத் தோன்றுகிறது.
\\
எங்கு வலிக்குமோ அங்குதான் அடிக்க வேண்டும்
\\
இதையே புலிகளும் செய்திரக் வேண்டும் எங்கே அடித்தால் உறைக்குமோ அங்கே அடித்திருக்க வேண்டும் அதற்கு இப்பொழுது காலம் கடந்துவிட்டது விட்டது.
இப்போது உடனடித்தேவை போர்நிறுத்தம்..!
உண்மையை உரக்க சொன்னதற்கு வாழ்த்துக்கள் !
தொடருங்கள்.................
சுந்தர்,
//தமிழில் அறியப்பட்ட புத்திஜீவிகளின் / எழுத்தாளர்களின் இந்தக் கள்ள மௌனம்//
புத்திஜீவிகள் என தாங்கள் யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்?
நிற்க...
//பெங்கலி பெசுகிறார்கள் என்பதர்காக ப்ங்ங்க்ளா தேஷ் ப்ரச்சினையில் நாம் தலையிடமுடியுமா? இதை ஏன் எல்லொறும் மறந்துவிடுகிறோம்.
.
.
போர் வெறி பிடித்த புலிகள் இருக்கும் போது போர்நிறுத்தம் வேண்டும் என கேட்பது புலிகளை பாதுகாப்பதற்காகவே மட்டும் இருக்க முடியும்.//
வங்காளத்தின் வரலாறும், ஈழப்பிரச்சனையில் இந்து, தினமலத்தை தவிர வேறு பத்திரிக்கைகள் எதாவது படித்து விட்டு கருத்து சொல்ல கூடாதா?
//மொழி விளையாட்டையும் மோக விளையாட்டையும் எழுதிக் கொண்டிருந்தவருக்கு எதற்கு இந்த புரட்டு விளையாட்டு?//
இன்னார் இதைத் தான் எழுத/பேச வேண்டும் என்னும் அயோக்கியத்தனத்தை யார் இயக்கமாக எடுத்துச் செய்தார்களோ அவர்களின் வார்ப்புக்கள் ஏன் இப்ப்படி அனானியாகவே வருகின்றன?
நிரய்ய யோசிக்க வைக்கிறது.
எழுத்து என்பது பல அடுக்கு பாதுகாப்பு
வளையம் கோருகிறதோ.
இல்லை வடாம் வத்தல் டிகிரிக்காப்பி
என்று எழுதுவது மட்டுமே
யாரையும் கொதிக்கவைக்காமலிருக்குமோ.
எதுவும் சொல்லாமலிருப்பது
அக்கிரமத்தை ஆச்சிர்வதிப்பது என்பதே நிஜம்.
எவனாவது சத்தியம்,சமம் என்றால்
படபடவென்று வருகிறது கோபக் குரல்.
இங்கு சைக்கிள் பழகுவதற்கு முன்னாள்
பிரேக் பிடிக்கப் பழகுவதுதான் மேண்மை.
pot'tea'kadai,
உங்கள் கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, சோ, மாலன் எல்லோரும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றச் சொல்லி கத்திய கத்தில் தொண்டை கட்டிக்கொண்டுவிட்டது:) கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டென்று சொல்வது இப்படித்தானாயிருக்கும்.
//அண்மையில் சோமியின் யாழ் நூலக எரிப்பில்//
அண்மையில் சென்னை அலியான்ஸ் ஃப்ரான்ஸே யில் நடந்த பதிவர் சோமிதரனின் யாழ் நூலக எரிப்பு பற்றிய விவரணப்படம் மற்றும் கலந்துரையாடல் என வாசிக்கவும்
_பொட்"டீ"கடை
//நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பட்டியலில் இருக்கும் ஒருவராவது, ஒருவராவது ஈழத் தமிழருக்கு எதிராக என்ன சொன்னார்கள் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.//
ஜெயலலிதா: போர் நடக்கும் பொழுது அங்கு மக்கள் அதில் மாட்டி இறந்து போவது எங்கும் நடப்பதே!
(எத்தனை ஆதரவான அறிக்கை கொடுத்து இருக்கிறார் மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது இப்படியான அறிய தலைவர்களை நினைத்து)
weldone article!
பொட்டீக்கடை சத்யா, தமிழ்நதி, பதி, குசும்பன் இன்ன பிற கேள்விகளுக்கு,
ஈழத்தமிழருக்கு ஆதரவா, எதிரா யாராரு பேசறாங்கன்னு கனக்கெடுக்கறதுக்கு முன்னாடி, இந்தமாதிரி கும்பல்லா குறுக்க நூலை மாட்டி வெளயாடற முற்போக்கு’வியாதி’ வெளயாட்டப் பத்தி வருத்தப்பட்டு எழுதினேன்னு இன்னொருக்கா சொல்லிடறேன்.
மலையகத் தமிழர்களை யாழ்ப்பாணத் தமிழர்கள் கைவிட்டதும் தமிழ் முஸ்லீம்களை விடுதலைப் புலிகள் துரத்தினதும் பத்தி எல்லாம் வசதியா மறந்துட்டு எல்லாம் பாப்பான் சதின்னு எழுதறது என்ன புத்திசாலித்தனமோ. நான் பெயர் போட்டு எழுதினா மட்டும் சொல்றதை எல்லாம் புரிஞ்சிகிட்டு பதில் சொல்லப் போறீங்களா என்ன. ஏதோ ஒரு சதி, நதின்னு பேரப் போட்டா என் சாதகத்தை கண்டுபிடிக்கப் போறீங்களா. விசயத்தை மட்டும் விவாதிப்போம்.
போரை நிறுத்தனும்னு இந்தியா, இலங்கை, எத்தியோப்பியா அரசுக்கெல்லாம் சகட்டுமேனிக்கு பதிவுல உத்தரவு போடும் எந்த தைரியசாலியும் ‘புலித் தலைவரே! போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு சம்மதம்னு சொல்லுங்க’ன்னு ஒரு வேண்டுகோள் கூட வக்க மாட்டேங்குறீங்களே.
சிங்களப் பேரினவாதம், அரச பயங்கரவாதம் எல்லாம் கண்டிக்கறவங்க கூடவே ஒரு ஓரமா தீவிரவாதம், தற்கொலப் படை, சிறுவர்கள தீவிரவாதத்துல ஈடுபடுத்துவது போன்றவற்றயும் கண்டிக்கலாம்.
இம்புட்டு எழுதும்போது ஓரமா அதையும் எழுதினா பாப்பார சதின்னு முத்திரை விழுந்திடும்னு பயமா. நல்ல கருத்து எழுதறாங்கப்பா
கிளிநொச்சி விழுந்தபோது யாழ்ப்பானத்துல் பட்டாசு வச்சு கொண்டாடினவங்களும் தமிழந்தானேய்யா. விடுதலைப் புலிகளுக்கு எதிராக அங்கேயும் நெறய பேரு அட்டையெல்லாம் வச்சிகிட்டு நின்னாங்களே. அத்தனை பேரும் பாப்பார கும்பலா இருப்பாங்களோ. யாருக்கு தெரியும். சகோதர யுத்தம் பத்தி கருணாநிதி எழுதிட்டாருப்பா. அவருக்கு பாப்பார சதியில பங்கில்லையா?
தனி ஈழத்தைவிட தமிழர்களுக்கான சம உரிமையோடு ‘சமஷ்டி’ முறை அரசாங்கம்தான்(Federal Setup) சிறந்த தீர்வுன்னு நிறைய பேரு சொல்லியிருக்காங்க. நீங்க சொன்ன பாப்பார கும்பல்ல நெறய பேரை அதயும் எழுதியிருக்காங்க. துக்ளக், இந்து, இந்தியா டுடேல நெறயவே பதிவாயிருக்கு. உடனே கெட்ட வார்த்தையில் திட்டி காறி துப்பாம இருக்கற மூளையை வச்சு யோசிச்சுப் பாருங்கய்யா. ஆயுதப் போராட்டம்னு தொடங்கி இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி தலைமுறை தலைமுறையா காவு கொடுக்கப் போறாங்க புலிகள்? சர்வதேச அரசுகளின் அங்கீகாரத்தை பெறுவதற்கு என்னென்ன முயற்சிகள் தேவை? அண்டை நாட்டு பிரதமரை (எல்லாம் நான் குடியுரிமை வச்சிருக்கற நாடுதான். நான் குடியுரிமை வேணாம்னு எழுதி கொடுக்கவேண்டி வந்தாலும் இந்த மாதிரி கொலைகள ஆதரிக்க மாட்டேன்) அப்படித்தான் போட்டுத்தள்ளுவேன்னா இளங்கோவடிகள் சொல்றமாதிரி ‘ஊழ் வந்து உறுத்த’தானே செய்யும். இளங்கோவடிகள் பார்ப்பனர்லாம் இல்லைங்கோ. எல்லாம் தமிழ் மதமான சமண மதத்தவர்தான்.
அமெரிக்கா அலமாரில ஆயுதம் வச்சிக்காம் யுத்தம் பண்ணுதாம். நார்வே ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏத்துக்க மாட்டேன்னு சொன்னதா கருணா அம்மான் பேட்டில சொல்லியிருக்கார். பிரபாகரன் ஷெல்ப்ல இருக்கற சயனைடு குப்பியெல்லாம் துருப்பிடிக்கலையாமா? அதான் கருணாக்கு துரோகி பட்டம் கொடுத்தாச்சே. அப்புறம் என்ன பேச்சுன்னு கேக்கறீங்களா.
மாற்று வழிய யாரும் சிந்திக்ககூடாது.
விடுதலை புலிகளை கேள்விகேட்டா அவன் பாப்பான். அது பாப்பார சதி. அதுதானே இங்க அகராதி. இதத்தான் கருத்து பயங்கரவாதம்னு சொல்றது.
ஷோபா சத்தி சொன்னதுதான். இலங்கை பேரினவாதம் மிகத்தவறு. வன்மையாக கண்டிக்கிறேன். ஆனா அதுக்காக விடுதலைப் புலிகளுக்கு வக்காலத்து வாங்க முடியாது. துணிஞ்சு அப்படி சொல்றவங்கள பாப்பார சதின்னு சொல்றதுக்கு மீண்டும் ஒரு கண்டனம். அம்புட்டுத்தான். ஆள வுடுங்கய்யா.
// பாட்டாளி said...
உண்மையை உரக்க சொன்னதற்கு வாழ்த்துக்கள் !
தொடருங்கள்.................//
வழிமொழிகிறேன்.
முகமூடியண்ணே,(எம்பேர கரீட்டா சொல்லறீங்க ஆனா நீங்க ஒளிஞ்சிருக்கீங்களே, அதான். மற்றபடி பதிவர் முகமூடியை குறிக்கவில்லை) நீ பார்ப்பானா இருந்தா எனக்கென்ன இல்லை பார்க்காதவனா இருந்தா என்ன? முற்போக்குவியாதின்னு யாருன்னா பட்டம் கேட்டாங்களா என்ன மைடியர் அறிவுப்பசி அண்ணாசாமியண்ணே. பார்ப்பான் பட்டம் கட்டுவாய்ங்கன்னிட்டு இப்படியே பயந்து :D நீங்க பேசறத நெனச்சி நா கார்த்தால டொய்லட் போறப்போ ஒருக்கா சிரிச்சிக்கிறேன். குறுக்க நூல் போட்டு யாரு வெளையாடுறா அண்ணே? லங்கா ரத்னா ராம் அய்யர் வேணா நூல் போட்டிருக்க மட்டார் அவர் தான் கம்மூனிச கம்முனாட்டி முற்போக்கு முகமூடி போட்டிருக்காரில்லையா? (மீண்டும் முகமூடி என குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்)
//மலையகத் தமிழர்களை யாழ்ப்பாணத் தமிழர்கள் கைவிட்டதும் தமிழ் முஸ்லீம்களை விடுதலைப் புலிகள் துரத்தினதும் பத்தி எல்லாம் வசதியா மறந்துட்டு எல்லாம் பாப்பான் சதின்னு எழுதறது என்ன புத்திசாலித்தனமோ. நான் பெயர் போட்டு எழுதினா மட்டும் சொல்றதை எல்லாம் புரிஞ்சிகிட்டு பதில் சொல்லப் போறீங்களா என்ன. ஏதோ ஒரு சதி, நதின்னு பேரப் போட்டா என் சாதகத்தை கண்டுபிடிக்கப் போறீங்களா. விசயத்தை மட்டும் விவாதிப்போம்.//
சரிங்கண்ணே விவாதிப்போம்...ஏதோ ஒரு தொண்டமான்னு தொழிலாளர் காங்கிரஸ் ஏதோ ஒரு சந்திரசேகர்னு என மலையக மக்கள் முன்னணினு எந்த சிங்களப் பெரும்பாண்மையினர் ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சுப்பதவியோட இருந்தவங்களுக்கு நுவரெலியால ஏன்னே சூத்தடிச்சு அனுப்பினாங்க? முசுலீம் மக்கள் துரத்தியடிக்கப்பட்டதா வருத்தப்படற நீங்க அதனுள்ளரசியலை விரிவா எழுதி என்னோட மெயிலுக்கு அனுப்ப்பினீங்கனா நானும் உங்களுக்கு விரிவா பதில் சொல்லறேன்...
//சிங்களப் பேரினவாதம், அரச பயங்கரவாதம் எல்லாம் கண்டிக்கறவங்க கூடவே ஒரு ஓரமா தீவிரவாதம், தற்கொலப் படை, சிறுவர்கள தீவிரவாதத்துல ஈடுபடுத்துவது போன்றவற்றயும் கண்டிக்கலாம்.//
ஆமாண்ணே அதே மாதிரி இந்தியால ஆர் எஸ் எஸ் பள்ளிக்கூட மாணவர்களுக்கும் அட அவ்ளோ ஏன் திருவான்மியூர் ஹவுசிங் போர்டு பின்னாடி இருக்க பீச்சாங்கரைல காலங்க்கார்த்தால் ஸ்கூல்பசங்களுக்கு கைல லத்தி கொடுத்து என்னவோ பயிற்சி கொடுக்கறாங்களே அதயும் தான் கண்டிக்கலாம். லத்தி தான் இன்றைய தமிழகத்தின் மிகப்பெரிய ஆயுதமில்லியா? ;).சிங்கள இராணுவம் கூட தான் 16 வயது பூர்த்தியடையாத இளஞ்சிறார்களை ரிசர்வ் படை என்று சொல்லி போர்முனைக்கு அனுப்புவது பற்றியும் எழுதலாம் தான். தற்கொலை செய்து சிங்கள காடைகளைக் கொல்லாமல இந்தியாவின் வடகிழக்கிலும் கஷ்மீரிலும் இந்தியசிப்பாய்கள் வன்புணர்வு செய்ததால் தற்கொலை செய்துகொண்ட பெண்டிர்கள் போலவும் மணிப்பூரில் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் நடத்தியது போலவவாது செய்திருக்கலாம். ஆனால் போர்முனையில் இறந்துபோன போராளிகளையே வன்புணர்வு செய்யத்துணியும் சிங்களக்காடைகளை தற்கொலைசெய்து கொல்லாமல் புடவையை தூக்கி காலைவிரித்துக் காட்டியிருக்கலாம்.
//போரை நிறுத்தனும்னு இந்தியா, இலங்கை, எத்தியோப்பியா அரசுக்கெல்லாம் சகட்டுமேனிக்கு பதிவுல உத்தரவு போடும் எந்த தைரியசாலியும் ‘புலித் தலைவரே! போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு சம்மதம்னு சொல்லுங்க’ன்னு ஒரு வேண்டுகோள் கூட வக்க மாட்டேங்குறீங்களே.//
அண்ணே, இவ்ளோ நாளா நிலவுல தானே குடியிருந்தீங்க? அரசபடையினர் போரை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாரென்று புலிகள் அறிவித்து மாதங்கள் பலவானபின் முன்பின்வியாதி பதிவர்கள் ஏன் அந்த காலாவதியான கோரிக்கையை வைக்கவேண்டும்.
//கிளிநொச்சி விழுந்தபோது யாழ்ப்பானத்துல் பட்டாசு வச்சு கொண்டாடினவங்களும் தமிழந்தானேய்யா. விடுதலைப் புலிகளுக்கு எதிராக அங்கேயும் நெறய பேரு அட்டையெல்லாம் வச்சிகிட்டு நின்னாங்களே. அத்தனை பேரும் பாப்பார கும்பலா இருப்பாங்களோ. யாருக்கு தெரியும். சகோதர யுத்தம் பத்தி கருணாநிதி எழுதிட்டாருப்பா. அவருக்கு பாப்பார சதியில பங்கில்லையா?//
என் சூத்தில் ஒரு துப்பாக்கியையும், தலைக்கு மேல கத்தியும் வைத்து இந்தியா என்ன தமிழ்-நாடு ஒழிகன்னு கத்த சொன்னா தாரளமா கத்திட்டு பத்தோட பதினொனா ஊர்வலமும் போயிட்டு ஷோக்கா ரூபவாகினில பேட்டியும் கொடுப்பேன். இதுவே வெளினாட்டு ஊடகம் முகத்தை காமிக்க மாட்டேன் பேரையும் மாத்திபோடுவேன் உண்மையை உண்மையென் நீ கருதுவதை சொல்லென சொன்னால் எஸ் பி எஸ் சானலில் ஒரு யாழ்ப்பாண தமிழர் புலிகள் தான் எமது கேடயம்,தனி நாடு ஒன்று தான் எமக்கு சமவுரிமை வாழ்வையளிக்கும் என்றும் சொல்லுவேன்.
வண்ட்டாருடா கருத்து கந்தசாமி!
நீங்க பாப்பான் என்ற ஒரே அப்ஸெஷனில் இருக்கீங்களோ என்னவோ, கருனாநிதி கொன்ற உதயனின் அப்பாவினுடைய செவ்வியை நீங்களும் பார்த்திருக்கலாம் தானே. கருனாநிதி பாப்பான் இல்லை அதனால் தமிழின விரோதி அவ்வளவுதான்.
//தனி ஈழத்தைவிட தமிழர்களுக்கான சம உரிமையோடு ‘சமஷ்டி’ முறை அரசாங்கம்தான்(Federal Setup) சிறந்த தீர்வுன்னு நிறைய பேரு சொல்லியிருக்காங்க. நீங்க சொன்ன பாப்பார கும்பல்ல நெறய பேரை அதயும் எழுதியிருக்காங்க. துக்ளக், இந்து, இந்தியா டுடேல நெறயவே பதிவாயிருக்கு. //
அண்ணே மொதல்ல துக்ளக், இந்து, இந்தியா டுடே யோடு மற்ற பத்திரிகைகளையும் ஷேமமா வாசியுங்கோ. தமிழ்மக்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைவர் சம்மந்தம் என்ன சொன்னாருன்னா தமீழீழம் புலிகளின் கோரிக்கையல்ல அது ஈழத்தந்தை செல்வாவின் கோரீக்கை அதில்புலிகள் பின்வாங்கினாலும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லையென்று.
இவ்ளோ வருசமும் ஒரே நாட்டுக்குள்ளே தானே இருந்தாங்க...சிங்கள மக்களைப்போல சரிசமமா நடத்தியிருந்தா ஏன்னே 25 வருசமா சண்டை போட்டுகிட்டு இருக்காங்க? சமாதானத்திற்கான முதல் படிக்கட்டு புலிகள் ஆயுதங்களைக் கலைவது தான் என இந்திய சுதந்தீரப் போரட்டத்தியாகி நேருவின் வாரிசு அமரர் ரஜீவ் அவர்கள் மாத்தையா வரை ஆயுதங்களைக் களையவிட்டு குனிய வைத்து குண்டியடித்ததே அதே போல் வாங்கிக்கொண்டு அடிமையாய் இருக்கவேண்டுமா என்ன ஈழத்தமிழர்கள். புலிகளின் ஆயுதம் தான் கருனா அம்மான், பிள்ளையான் அண்ணை ஆகியோருக்கு பாதுகாப்பு என்று அவருக்கேத் தெரியும். கருணா அம்மான் உத்தமர் தான் அதான் நீங்களே சுற்றறிக்கை கொடுத்துட்டீங்களே!
யாழ்ப்பாணத்துல அட்டை பிடிச்சது ஆர்மீ.எல்கே வெப்சைட்ல தான் வந்தது...ஓ நீர் அவரா ?
துப்பாக்கி எடுத்து சுட வர்ரவன் கிட்டப்போயி பேச்சுவார்த்தைக்கு சம்மதம், வாங்க பழகலாம் என்று சொல்ல அவன் என்ன மாம்ஸா மச்சானா ? இப்ராஹிம் ராவுத்தர் எழுதி கொடுத்து விஜயகாந்த் சொன்ன "புலிகளிடம் இருப்பது கேடயம் தான்" என்ற ரீசண்ட் ஸ்டேட்மண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிற்றறிவு உமக்கு இல்லாமல் போனது ஏனோ ?
எந்த சமஷ்டி முறை தீர்வு ? யாழ்ப்பாண வரதராஜ பெருமாள் டம்மி முதல்வர் தீர்வா ?
பின்னூட்டத்தை ஷோபா சக்தி என்ற பெயரிலேயே போட்டுவிடுவது சால சிறந்தது ஹி ஹி !!!
ஏன்னா ஷோபா சக்தியை மேற்கோள் காட்டி பின்னூட்டம் போடும் அளவுக்கு அறிவாளி ஷோபா சக்தியாகத்தான் இருக்கமுடியும் :))
சுந்தர்:
வளர்மதியின் சில பின்னூட்டங்களை வாசித்தபோது ஈழப்பிரச்சினையை அரைகுறையாக எழுதியிருந்தார்...
நீங்கள் எழுதுங்களேன் ?
//ஷோபா சத்தி சொன்னதுதான். இலங்கை பேரினவாதம் மிகத்தவறு. வன்மையாக கண்டிக்கிறேன். ஆனா அதுக்காக விடுதலைப் புலிகளுக்கு வக்காலத்து வாங்க முடியாது. துணிஞ்சு அப்படி சொல்றவங்கள பாப்பார சதின்னு சொல்றதுக்கு மீண்டும் ஒரு கண்டனம். அம்புட்டுத்தான். ஆள வுடுங்கய்யா.//
தேவைனா யார் *லையும் நக்கறது இல்லன்னா தூக்கி எறிஞ்சுட்டு தோட்டிக்கார பயன்னு போவறது. உன்னை எவம்லே புலிக்கு வெக்காலத்து வாங்க சொன்னாம். அதுக்காக சைடு கேப்பில பல பாப்பார பயல்களும் ஈளத்தமிளருக்கு ஆதரவுதாம்னுட்டு பிட்டு ஓட்டரத தாம்லே பாப்பாரத்தனம்னு சொல்றோம். கண்டனத்த தெரிவிச்சிட்டம்லயா எல்லாம் தெரிஞ்ச பவுல்ராஜ் மாதிரி. கெளம்புலே காத்துவரட்டும் என்னமோ இவரு குண்டிய ஸ்க்ரூ போட்டு முடுக்கி வெச்சிருக்கா மாதிரி.
//இந்தியாவின் பிரதமரை கொல்லத் துணிந்த கூலிப்படையை போற்றிப் பாட உங்களை எந்த ஆவி அய்யா துரத்துகிறது?//
பொருட்பிழை உள்ளது அய்யா. இந்தியாவின் முன்னாள் பிரதமர் அதுவும் பின்வாசல் வழியாக காலெடுத்து வைத்தவர் என தெளிவாக சொல்லவும். கூலிப்படை எவ்வளவு வாங்கினார்கள் அதுவும் யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்பதனை இடித்துரைத்தால் தன்யனாவேன். அத்தோடு ஒரு கூலிப்படையை ஏன் 5 நாடுகள் சேர்ந்து அழிக்க முயற்சித்தும் முடியாமல் போகிறது அய்யா?
சத்யாண்ணே - நீளமா எழுதிட்டிங்க. விரிவா பதில் சொல்லனும்னு ஆசதான். ஆனா நக்கல் நையாண்டி பண்ணுற நேரத்துல நல்லதா நாலு விசயம் விவாதிக்க முடியுமான்னு தெரியல.
யாரெல்லாம் விடுதலைபுலிகளை எதித்து பேசறாங்களோ அவங்க எல்லாம் ஈழத்தமிழர்கள் எதிரின்னு ஒரு கருத்துருவாக்க அடிப்படையிலேயே பேசறது என்னா லாஜிக்குன்னு தெரியல.
ரவியண்ணே, நல்லாவே கவனிச்சுப் பாக்குறீங்கப் போல. விடுதலை புலிகள் தவிர நெறய தமிழ்தலைவர்கள் இலங்கையிலே இருக்காங்கோவ். அல்லாரையும் துரோகியா பட்டம் கட்டிட்டு புலிகள மட்டும் கொண்டாடிட்டு இருக்கற செக்குமாட்டுதனம் என்னான்னுதான் புரியல. குதிரைக்கு கண்ணக் கட்டிவிட்ட மாதிரி ஒண்ணையே பாத்து பேசிகிட்டு இருந்தா ஒண்ணியும் லாபமில்லே. நல்லா நாலுபக்கமும் விரிவா பாக்க கத்துக்குங்க. அப்பாலீக்கா விவாதிக்கலாம்.
//தேவைனா யார் *லையும் நக்கறது இல்லன்னா தூக்கி எறிஞ்சுட்டு தோட்டிக்கார பயன்னு போவறது. உன்னை எவம்லே புலிக்கு வெக்காலத்து வாங்க சொன்னாம். அதுக்காக சைடு கேப்பில பல பாப்பார பயல்களும் ஈளத்தமிளருக்கு ஆதரவுதாம்னுட்டு பிட்டு ஓட்டரத தாம்லே பாப்பாரத்தனம்னு சொல்றோம்.//
இப்படித்தான் கண்ட இடத்துல வச்சு கழிஞ்ச மாதிரி விவாதம் நடக்கும்னு தெரிஞ்சா இந்தபக்கம் வந்திருக்கவே மாட்டேன்.
ராஜபக்சே போர் நிறுத்த சொன்னா இன உணர்வு. விடுதலை புலிகள் போர் நிறுத்த சொன்னா கள்ள மௌனம், பாப்பார சதி. இதானே லாஜிக்கு. வச்சிக்குங்கப்பா அப்படியே.
//பின்னூட்டத்தை ஷோபா சக்தி என்ற பெயரிலேயே போட்டுவிடுவது சால சிறந்தது ஹி ஹி !!!
ஏன்னா ஷோபா சக்தியை மேற்கோள் காட்டி பின்னூட்டம் போடும் அளவுக்கு அறிவாளி ஷோபா சக்தியாகத்தான் இருக்கமுடியும்//
செந்தழல் ரவி, உனக்கு உடம்பெல்லாம் மூளப்பா. டக்குன்னு கற்பூரம் மாதிரி கண்டுப்பிடிக்குற.
சுந்தர்,
//
இந்நிலையில் நமது போராட்ட வடிவமென்பது உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என இல்லாது இலங்கையில் வணிக நலன்கள் உள்ள இந்திய நிறுவனங்களையும் அவர்களது பொருட்களையும் மறுப்பதேயாகும். எங்கு வலிக்குமோ அங்குதான் அடிக்க வேண்டும். (we should hit them where it counts). இதை ஒரு ஆரம்ப கட்ட போராட்ட வடிவமாகச் செய்யலாம். தனிநபராக இல்லாமல், ஏதாவது ஒரு இயக்கம் முன்னெடுத்தால் நல்லது.
//
மிக, மிக அவசியமான போராட்ட வடிவம்...
தொடர்பில்...
தமிழ் இன அழிப்புக்கு துணைப்போகும் இந்திய தரகு முதலாளிகளை அடித்து விரட்டுவோம்...!
நன்றி, மனிஸ்.
நன்றி, குழலி.
நன்றி, கடைசி பக்கம்.
நன்றி, பொட்டீக்கடை.
நன்றி, அத்திரி.
நன்றி, கிஷோர்.
நன்றி, அனானி. உங்களுக்கான என்னுடைய பதில்கள் :
1. நான் பட்டியலிட்டிருப்பவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என நீங்கள் நம்பினால் சரிதான் :)
2. இந்தப் பதிவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஒன்றுமே எழுதப்படாத போது எதற்காக நீங்கள் அதைக் கிளறுகிறீர்கள். பதிவில் கடைசி வரிகளை இன்னொருமுறை படித்துவிடுங்கள்.
3. சுப்ரமணிய சுவாமி - முட்டை - விவகாரம் குறித்து எழுதுவேனா எனத் தெரியவில்லை. இங்கேயே சொல்லிவிடுகிறேன் : அந்த முட்டை வீச்சில் எனக்கு மகிழ்ச்சியே.
4. சாரு, ஜெமோ போன்றவர்கள் ஈழப் பிரச்சனை குறித்து மௌனம் சாதிப்பது எனக்கு வருத்தமே.
நன்றி, குரு. இந்தியா தலையிட்டுதான் பங்களாதேஷே உருவானதாக எனக்கு நினைவு :). நீங்கள் சொல்வது போலவே வைத்துக் கொண்டாலும் (அப்படியில்லை எனத் தெரியும்), புலிகள் தப்பித்து விடுவார்கள் என்பதால் போர் நிறுத்தம் வேண்டாமென்றா சொல்ல முடியும்?
நன்றி, கிங்.
நன்றி, பாட்டாளி.
நன்றி, பதி.
நன்றி, காமராஜ்.
நன்றி, தமிழ்நதி.
நன்றி, குசும்பன்.
நன்றி, ஊர்சுற்றி.
நன்றி, செந்தழல் ரவி. அந்தப் பின்னூட்டத்தை எழுதியது ஷோபா சக்தியாயிருக்க முடியாது :) வளர்மதியின் எந்தப் பின்னூட்டம் என விளக்கினால் மேற்கொண்டு பேசலாம். மற்றபடி என்னைவிட அதிகப் புரிதல் உடையவர் அவர்.
நன்றி, பாரி அரசு.
அனானிகளுக்கும் என்னுடைய நன்றிகள். பொட்டீக்கடை போன்றவர்கள் பதில் சொல்லிவிட்டதால் தனியாக நான் எதுவும் எழுதவில்லை.
விடுதலைப் புலிகளை நோக்கியே இந்த விவாதத்தைத் திசைதிருப்பச் சில அனானிகள் முயற்சிப்பது புரிகிறது :) ஆனால், பதிவிலே சொல்லியமாதிரி, அது பிறிதொரு சந்தர்ப்பத்திற்கானது.
//செந்தழல் ரவி. அந்தப் பின்னூட்டத்தை எழுதியது ஷோபா சக்தியாயிருக்க முடியாது//
வழிமொழிகிறேன். இவ்ளோ கேவலமா அதுவும் பார்ப்பனரைச் சுத்தியும், இந்து, துக்ளக், இண்டியா டுடேவோடு ஈழ விவகாரத்தையும் புலிகளையும் கனெக்ட் செய்யுமளவிற்கு முட்டாக்கூ அல்ல அவர். நேர்மையாக வெளிப்படையாக சொல்லுவார் அதே போல் என்னைப் பொட்டீக்கடை சத்யா என்று விளிக்குமளவிற்கு எனக்கும் அவருக்கும் ஒரு பந்தமுமில்லை :)
ரவி, உன்னையும் என்னையும் விட வளருக்கு ரொம்பவும் ஈழ விவகாரம்றிந்தவர் என நான் நம்புகிறேன்.
//சத்யாண்ணே - நீளமா எழுதிட்டிங்க. விரிவா பதில் சொல்லனும்னு ஆசதான். ஆனா நக்கல் நையாண்டி பண்ணுற நேரத்துல நல்லதா நாலு விசயம் விவாதிக்க முடியுமான்னு தெரியல.//
அண்ணே மொகமூடியண்ணே, வார்த்தைக்கு வார்த்தை இப்புடி அண்ணே அண்ணேனு கொஞ்சரீங்களே. எங்கண்ணுல் ஆனந்தக் கண்ணீரா வருதுண்ணே.யாருன்னே உங்கள நெக்கல் நையாண்டி பண்ணா? நீங்க தானே கேட்டீங்க்க ஒரு கேள்வி ராம், சோ, ஜெயலலிதா இவங்கள்ளாம் ஈழத்தமிழருக்கு எதிரா என்ன பேசீனாங்கன்னு நீங்களே வந்தீங்க நீங்களே கேள்வியும் கேட்டீங்க, நீங்களே பதிலும் சொல்லிகிட்டு யாருமே இங்கு விவாதம் பண்ணலேன்னு ஓடறீங்க. நீங்க என்னவோ பதிவுக்கு சம்மந்தமா பேசி நிறைய தகவல்களை எம்மைப் போன்ற கிணற்றுத் தவளைகளுக்கு உங்க உள்ளங்கையால ஊட்டி எமது அறிவை வளர்க்கிற மாதிரி.
//தமிழ்தலைவர்கள் இலங்கையிலே இருக்காங்கோவ்//
ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா எட்ஸட்றா எட்ஸட்ற...விட்டா சரத் பொன்சேகா, கொட்டபய ராஜபக்ஷ, எம்மாடியோவ் உங்க அறிவு ...
1. நான் பட்டியலிட்டிருப்பவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என நீங்கள் நம்பினால் சரிதான்
நீங்க நம்பலைன்னா ஆதாரம் காண்பிக்கலாம். அவர் சொல்லிட்டார், இவர் சொல்லிட்டார் நான் சொல்ல ஒன்றும் இல்லை என்று மழுப்பாமல் கொஞ்சம் தெளிவாக எழுத முயற்சியுங்களேன்.
2. இந்தப் பதிவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஒன்றுமே எழுதப்படாத போது எதற்காக நீங்கள் அதைக் கிளறுகிறீர்கள். பதிவில் கடைசி வரிகளை இன்னொருமுறை படித்துவிடுங்கள்.
நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் இருக்கும் எல்லோரும் எதிர்ப்பது விடுதலை புலிகளைத்தான். விடுதலை புலிகளை மட்டுமேதான். அதை ஈழத்தமிழர்களுக்கு எதிரானதாக மாற்றி திரிப்பதுதானே உங்க பதிவின் நோக்கமாக இருக்கிறது?
3. சுப்ரமணிய சுவாமி - முட்டை - விவகாரம் குறித்து எழுதுவேனா எனத் தெரியவில்லை. இங்கேயே சொல்லிவிடுகிறேன் : அந்த முட்டை வீச்சில் எனக்கு மகிழ்ச்சியே.
இப்படி வெளிப்படையாக உங்கள் பாசிச நோக்கத்தை ஒப்புக் கொண்டதற்கும் மகிழ்ச்சியே.
//ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா எட்ஸட்றா எட்ஸட்ற...விட்டா சரத் பொன்சேகா, கொட்டபய ராஜபக்ஷ, எம்மாடியோவ் உங்க அறிவு ...//
சத்யாண்ணே, ரவியண்ணனைவிட நீங்க தெளிவாதான் இருக்கிங்க. இணையத்தளத்தில கண்டவங்க எழுதறதையும் நம்பி அடுத்தவனை திட்டி பின்னூட்டம் போடும் சுயமூளை இல்லாதவங்களோட என்னன்னு விவாதம் பண்றதுண்ணே?
அப்பறம் நீங்க சொன்ன ஆளுங்களும் கூலிக்கு குரல்கொடுப்பவர்கள் என்றால் பிரான்சிலும் ஒருவர் இருக்கார். புலிகளுக்கு ஆதரவா ஞானேதயம் வந்துவிட்டது என்று நீங்கள் நினைத்துக் கொண்டாலும்
சரி, பெட்டீ வந்திருக்கும் என்றாலும் சரி. சளைக்காமல் திறமை காட்டிக் கொண்ருக்கிறார். அவரைப்
போன்றவர்களையும் கணக்கெடுங்கோ.
சுந்தர்ஜி, சத்யா
வளர்மதியின் ஈழம் பற்றிய ஆழத்தை சந்தேகித்து எழுதவில்லை, அவர் பின்னூட்டத்தில் எழுதியிருந்தது மிகுந்த ஆர்வத்தை தூண்டியது, ஆனால் அரைகுறையாக விட்டுவிட்டார்.
லிங்கை தேடி தருகிறேன்...
திரு ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களே
/
/தமிழில் அறியப்பட்ட புத்திஜீவிகளின் எழுத்தாளர்களின் இந்தக் கள்ள மௌனம் என்னைத் துணுக்குறவே செய்கிறது.//
இந்த கருத்து என்னகு உடன்பாடில்லை .தமிழில் அறியப்பட்ட புத்திஜீவிகளின் எழுத்தாளர்கள் என்றால் யார். உங்களின் கருத்துப்படி .ராம்,தினமலம் ,சோ போன்றவர்களும் கூடவா ?இந்த பாவப்பட்ட தமிழர்களை தலைவிதியை தமிழர்கல் அல்லாத ஒரு சின்ன பார்பன கும்பல் thaan இது வரை தீர்மானித்து தீர்மானித்து வந்திருக்கிறது. இந்த பிரச்சனை இன்று முளைத்த பிரச்சினை அல்ல .எத்தனையோ பேர் எழுதி களைத்து போய் விட்ட ஒன்ர்டு.நீங்கள் புலவர் புலமைபித்தன் எழுதிய புத்தகம் படிக்கவும்.திரு . தமிழருவி மணியன்
சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன் .இது பற்றி பேச ஆரம்பித்தால் நீண்டு கொண்டே போகும். ஆமாம் இந்த தமிழர்கள் எழுதி சலித்து விட்டார்கள்.உண்மையிலேயே மிகவும் களைப்படந்து விட்டார்கள்.இந்த சோ ,ராம் போன்ற ஏழாம் படைக்கு தமிழர்களை சிறுமைப்படுத்துவதில் அப்படி ஒரு மனோவியாதி .அவர்கள் எழுதி கொண்டே இருப்பார்கள் .என்ன செய்வது?இந்த தமிழ் சமுதாயம் மெல்ல மெல்ல அவர்களை அவர்களின் பத்திரிகைகளை புறகணிக்க ஆரம்பித்து விட்டது .
நீங்கள் சொன்ன புறக்கணிப்பின் முதல் படி.
//பிரபல தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் இந்தப் பிரச்சனை பிரதானமாகக் கைகொள்ளப் படவில்லை//
உண்மைதான் .எந்த ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுகிறது.சொல்லுங்கள்.அவை அவர்களை கட்டு படுத்துபவர்களின் அபிலாஷகளை தான் நிறைவேற்றுகின்றன .
அதையும் புறக்கணிக்க வேண்டும்.எந்த மக்களுக்கு அந்த பக்குவம் இர்ருக்கிறது.இந்த மானாட மயிலாட பாக்காமல் அவர்களுக்கு தலை வெடிச்சிடும்.
இந்த தமிழின தலைவர் என்ர்டு சொல்லிக்கொள்ளும் ஒருவர்ருக்கு மானாட மயிலாட என்ர்டு அந்த நிகழ்ச்சிக்கு பெயர் வைக்க ,யோசிக்க செயல்படுத்த நேரம் இருக்கும்.ஆனால் சகோதர யுத்தம் பற்றி மட்டும் சிந்திக்க நேரமும் கிடையாது மனசாச்சி படி உண்மையும் சொல்ல வராது. ஏங்க போங்க ?
உமா தாய்லாந்து
//இலங்கையில் வணிக நலன்கள் உள்ள இந்திய நிறுவனங்களையும் அவர்களது பொருட்களையும் மறுப்பதேயாகும். //
சரியான தீர்வு தான், ஆனால் உண்ணாவிரதம் என்றாலே காலையிலேயே புல் கட்டு கட்டிவிட்டு செல்லும் நமது அரசியல்வாதிகள் இதை முன்னிறுத்துவார்களா?
//அப்பறம் நீங்க சொன்ன ஆளுங்களும் கூலிக்கு குரல்கொடுப்பவர்கள் என்றால் பிரான்சிலும் ஒருவர் இருக்கார். புலிகளுக்கு ஆதரவா ஞானேதயம் வந்துவிட்டது என்று நீங்கள் நினைத்துக் கொண்டாலும்
சரி, பெட்டீ வந்திருக்கும் என்றாலும் சரி. சளைக்காமல் திறமை காட்டிக் கொண்ருக்கிறார். அவரைப்
போன்றவர்களையும் கணக்கெடுங்கோ//
காலை காமிங்கண்ணே...கழுவி ஒருவாக் குடிச்சிக்கிறேன். என்ன பேசப்போறீங்கன்னே சொல்லாம, விவாதம் பண்ண முடியலன்னிக்கிட்டே சூப்பரா ஈழத்தமிழர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றை அதுவும் ப்ரென்ச்சு புரச்சிய மையமா வெச்சி முடிச்சிருக்கீங்க. விடுங்க...96ல இணையம்னு ஒன்னை பரவலாக்கலன்னா நான்லாம் இப்படி டைப்படிக்க முடியுமா. உங்களுக்கு மட்டுமே அனுபவ அறிவு, வாசிப்பு அறிவு, எழுத்தாள அறிவு, எல்லாமே உங்களுக்கு தான். இப்போ நானும் பாஸிஸ்டு தான். இங்க வந்து வாசிக்கும் அனைத்து கொற மாசத்து மனிதர்களும் பாஸீஸ்டுகளே ...பாஸிஸ்டுகளே...பாஸீஸ்டுகளே!!!
யப்பா கண்ண கட்டுதுரா சாமி.
வாய்ப்பு கொடுத்த சுந்தரண்ணாவுக்கும், அனானி அறிப்பசியண்ணாவுக்கும் நன்றி! நன்றி! கூடவே ஒரு கூழைக்கும்முடும் போட்டுக்கறேன்.
Many good questions..
I need help in answering the following questions.
1. What can the Indian govt do?
ex : sanctions, UN etc
2. What if srilanka say mind ur business?
We will be glad to publish it in Kalugu.com, If someone can write positive suggestions. This will be helpful in answering if the govt changes..It will be helpful if given in English..I believe asking the killings to stop is a just cause..be it in Kosovo or darfur or in Wanni..
When worser atrocities are committed by Israel and palestine for 50 years, it is a fact that UN supports formation of Gaza strip as an independent palestine.
Regards,
Ronin
Editorial Team
Kalugu.com
Btw I have expressed in pvt mail..But in public, Jyovram Tamil "Gilli"..
யாரைப் புறக்கணிப்பீர்கள் - இந்தியன் ஆயில், டாடா ?
இலங்கையுடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ள தமிழ்நாட்டு நிறுவனங்களை, ஏற்றுமதி-இறக்குமதி
செய்யும் நிறுவனங்களை, இலங்கையில் தெரியும் தமிழ்
தொலைக்காட்சிகளை புறக்கணீப்பீர்களா
இல்லை இலங்கையில் விற்கிறார்கள்
என்பதற்காக லிப்டன் டீ போன்றவற்றையா?
//யாரைப் புறக்கணிப்பீர்கள் - இந்தியன் ஆயில், டாடா ?//
நல்லாக் கேட்டிங்க ஒரு கேள்வி. அதிகாரத்தை எதித்து எல்லாம் எழுதறதுதான். அத்த சீரிஸா எட்துக்கினு கேள்வியெல்லாம் கேக்கறீங்களே.
இலங்கையில போர் நிறுத்தம் வரனும். எதுக்கு? விடுதலை புலிகளுக்கு அவகாசம் கொடுத்து இன்னமு ரானுவ பலம் சேத்து சரத் பொன்சகோவோ இல்ல வேற யாரையோ போட்டுத் தள்ளிட்டு ‘நாந்தாண்டா ஈழத்தமிழர்கள் தலைவன்’னு பிரகடனபடுத்திக்கனும்.
மாற்று வடிவத்தை யோசிச்சு அரசியல் தீர்வு கண்டுபிடிக்கலாம்னு சொன்னா நீ பாப்பான். உன்னப் பத்தி அசிங்கமா சாதி சொல்லி எழுதுவேன். அப்பத்தான் முற்போக்குவியாதி.
இதுக்கு நடுவுல நீங்க கேள்வி கேக்குறீங்க. யார புறக்கணிப்ப, எத்த புறக்கணிப்ப. அதெல்லாமா முக்கியம் இப்ப. வேலயப் பாத்திட்டு போங்கய்யா
According to my knowledge following information are correct and it is provided by ALJAZEERA.
REF:
http://english.aljazeera.net/focus/blanktemplate/2008/11/2008111061193133.html
I have added some information which I feel encourage to choose arms. I hope u can write something about this :).
1948: Sri Lanka, then known as Ceylon, gains independence from British rule. Ethnic Tamils feel disenfranchised by the so-called "Citizenship Act" which denied citizenship to the Tamils and their descendents brought from India by the British to work on tea plantations
1956: Solomon Bandaranyake, then prime minister, enacts a law making Sinhala the only official language of Sri Lanka, alienating the Tamils. Peaceful protests by Tamils are broken up by a Sinhala mob and riots follow.
1957/65: Pacts are signed between the government and the Tamils giving them a measure of regional autonomy and freedoms in language and education, but the agreements remain largely on paper.
1970: New constitution enshrines earlier law making Sinhala Sri Lanka's official language and makes Buddhism the country's official religion, further alienating Tamils who are mainly Hindus and Christians.
1972: Ceylon becomes a Republic and is officially renamed the Republic of Sri Lanka. Velupillai Prabhakaran forms the Tamil New Tigers group to set up a separate homeland - the Tamil Eelam.
1975: Tamil New Tigers re-named Liberation Tigers of Tamil Eelam (LTTE).
1978: LTTE proscribed as an illegal organisation.
1981: Riots in Jafna. A state of emergency is declared.
1983: First guerrilla-style ambush by LTTE kills 13 soldiers. Rioting erupts killing hundreds of people. About 150,000 Tamil refugees flee to India where Tamil military training camps are established.
1987: The Indian government cracks down on armed Tamil groups in India.
First suicide attack by LTTE kills 40. Indo-Sri Lanka Peace Accord signed and India agrees to deploy peackeepers - the Indian Peace Keeping Force (IPKF), which quickly gets drawn into the civil war.
1990: IPKF withdraws from Sri Lanka. LTTE becomes the prominent Tamil armed group. Over 100,000 Muslims are expelled from LTTE dominated areas, many with just two hours notice.
1991: Rajiv Gandhi, then Indian prime minister, is assassinated by a female LTTE suicide bomber.
1993: Ranasinghe Premadasa, then president of Sri Lanka, is killed in a LTTE suicide bomb attack.
1999: Chandrika Kumaratunge, a former prime minister and later the first female president of Sri Lanka, is wounded in an assassination attempt during an election rally.
2002: Norway-brokered ceasefire between the LTTE and the Sri Lankan government comes into effect. It holds for five years despite many incursions from both sides. A road linking Jaffna peninsula and the rest of Sri Lanka opens after 12 years.
2004: The LTTE splits. Vinayagamoorthi Muralitharan, also known as Colonel Karuna, commander for the Batticaloa-Amparai, breaks from the LTTE forming a pro-government outfit.
2005: The government of Sri Lanka and LTTE sign Post-Tsunami Operational Management Structure (P-Toms) by which the two entities agreed to work together to offer relief to the communities devastated by the Asian Tsunami. Lakshman Kadirgamar, Sri Lankan foreign minister, is assassinated by the LTTE.
2007: After weeks of heavy fighting, the Sri Lankan army takes back the LTTE-held town of Vakarai. LTTE air force attacks various Sri Lankan targets including Colombo airport. SP Thamilselvan, leader of the LTTE's political wing, is killed in an air raid.
2008: The Sri Lankan government formally withdraws from the ceasefire with the LTTE and renewed fighting erupts. Amid attacks and counter-attacks, Sri Lankan forces seem to gradually gain the upper hand.
2009: The government claims its forces have captured the town of Kilinochchi, the political hub of the Tamil Tigers and the the last rebel-town of Mullaittivu. Remaining LTTE fighters thought to be trapped in a small area in northeast of the island prompting military claims that the war could end in days.
============================
1971 : A system of standardisation of marks was introduced for admissions to the universities, obviously directed against Tamil-medium students
'The qualifying mark for admission to the medical faculties was 250 (out of 400) for Tamil students, whereas it was only 229 for the Sinhalese. Worse still, this same pattern of a lower qualifying mark applied even when Sinhalese and Tamil students sat for the examination in English. In short, students sitting for examinations in the same language, but belonging to two ethnic groups, had different qualifying marks.'
Ref : http://www.tamilnation.org/indictment/indict010.htm
http://www.tamilnation.org/indictment/indict011.htm
1981 : The burning of the Jaffna library was an important event in the ongoing Sri Lankan civil war. An organized mob went on a rampage on the nights of May 31 to June 2, 1981, burning the Jaffna public library. It was one of the violent examples of ethnic biblioclasm of the twentieth century.Term[›][1] The library at the time of destruction was one of the biggest in Asia containing over 97,000 unique books and unique manuscript.
[ FROM : Wiki]
Ref : http://www.sangam.org/ANALYSIS/Library_6_01.htm
i had the list of cut off marks in A/L exam. I have misssed some where if i got i will post it here.
If u feel, this is irritating just leave it :)
we discussed about this topic on facebook. but this a another way of thinking
Thanks for the info! We're making a custom pair of slippers for you :)” oh wow thank you!!
Post a Comment