சீறிச் சீறி
சுழன்றடிக்கிறது காற்று
நாற்புறமும்
விழுந்த ஒன்றிரண்டு மழைத்தூறல்கள்
மண் வாசனையைக் கூடக் கிளப்பவில்லை
மரங்கள் பேயாட்டம் போடுகின்றன
மனதின் விகார உருவங்களாய்
தனிமை பயமுறுத்த
காற்றைப் பார்த்தபடி
கழிகிறதென் பொழுது
கார்காலக் குறிப்புகள் - 58
1 day ago
11 comments:
ஏன் அன்று நீங்கள் வேலைக்கு போகவில்லையா
முனி, அடங்கு :)
இந்த சந்தடி மிகுந்த நகர நெரிசலில் நாம் எதிர்பார்ப்பது இத்தகைய தனிமையைத்தானே சுந்தர்...
நன்றி, கிருத்திகா.
ஒரு குவாட்டர் உள்ள உட்டுக்கினா, ஒன்னியும் தெரியாது மாமே
sulandradikkuthukku rendu suzhi nnn. sssssuppppa. grammar ellam sollithara vendi iruk
suzhandradikkuthu spelling thiruththu
நன்றி, அனானி, அடுத்த முறை முயற்சிக்கிறேன்.
நன்றி, பொய்யன். திருத்தி விட்டேன்.
nandri
நல்ல கவிதை
நகரத்தில் எங்கே தனிமை? எங்கே மண் வாசனை?
அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/
நன்றி, கே ஆர் பி.
Post a Comment