வருகிறார்கள் போகிறார்கள் நொப்பும் நுரையுமாக ஓடிச் செல்கிறது பேராறு தலையாட்டும் தென்னைகள் காலம் காட்டிச் செல்லும் பல்வேறு காட்சிகள் பிரக்ஞையின் அடியிலிருந்து எழும்பி விலகிக் கொண்டிருக்கிறேன்
ம்ம்ம் புறப்பார்வைகள் உண்மையான தியான நிலையின் குறியீடு....(நம்பிக்கை உண்டோ) தலைப்பிடாதது மிகவும் பொருத்தமாயுள்ளது... அநாதிக்கேது அடையாளம்.. வாழ்த்துக்கள் சுந்தர்.
6 comments:
ஹாஹா
ம்ம்ம் புறப்பார்வைகள் உண்மையான தியான நிலையின் குறியீடு....(நம்பிக்கை உண்டோ)
தலைப்பிடாதது மிகவும் பொருத்தமாயுள்ளது... அநாதிக்கேது அடையாளம்.. வாழ்த்துக்கள் சுந்தர்.
//
வருகிறார்கள் போகிறார்கள்
நொப்பும் நுரையுமாக
ஓடிச் செல்கிறது பேராறு
//
எனக்கென்னவோ கவிதை இங்கேயே முடிஞ்சிட்டுன்னு தோனுது. மத்ததெல்லாம் வெறும் வார்த்தை அடுக்குகள் மட்டுமே.
முதல் மூன்று வரிகள் அழகான Hஐக்கூ....
-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
மோகன்தாஸ், அப்படியில்லை, கி கி.
கிருத்திகா, நன்றி.
தருதலை, நன்றி.
நன்றாக உள்ளது கவிதை...
நன்றி, உமாபதி.
Post a Comment