புணர்ச்சி சலித்து ஒதுங்கியவன்

பலநாட்கள் கழித்து சந்தித்தேன்
பழைய காதலியை
இடுப்பசைத்து நடனமாடி அவள்
சூடேற்றினாள்
கன்னக் கதுப்பை தொட்டுத் தடவி

குதூகலமாகவே கழிந்த இரவில்
சரியாகச் செய்தோமோ என
மனம் அல்லாடிக் கொண்டிருக்க
புரண்டு படுத்து
உறங்கத் துவங்கியவள்

கைகொட்டிச் சிரிக்கிறாள்
கனவில்

(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/11/blog-post_23.html)

23 comments:

என்.விநாயகமுருகன் said...

//கைகொட்டிச் சிரிக்கிறாள்
கனவில்

ரசித்தேன் ஜ்யோவ்

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்கு.

குப்பன்.யாஹூ said...

அருமையான நடை சுந்தர்.

வாழ்க இணைய சுதந்திரம்

D.R.Ashok said...

:)

Anbu said...

:-)

பா.ராஜாராம் said...

:-))
அருமையான கனவு மக்கா!

தண்டோரா ...... said...

படுக்கை நனைஞ்சுதா?

கலையரசன் said...

தலைப்பு அட்டகாசம்...

தமிழன்-கறுப்பி... said...

பழைய பதிவுக்கு பின்னூட்டம் போட்டதாக நினைவு.

யுவகிருஷ்ணா said...

//புணர்ச்சி சலித்து ஒதுங்கியவன்//

இதுகூடவா சலிக்கும்? :-(

Nundhaa said...

நச் :)

யாத்ரா said...

:) மிகப் பிடித்திருக்கிறது.

வால்பையன் said...

//சரியாகச் செய்தோமோ என
மனம் அல்லாடிக் கொண்டிருக்க//

துணி(புணர்)ந்த பின் மனமே
துயரம் கொள்ளாதே!

சாம்ராஜ்ய ப்ரியன் said...

:D

மண்குதிரை said...

enakkum pitiththirukkirathu

Dr.Rudhran said...

அபிதா எனக்கு இப்படித்தான்
nice expression

கும்க்கி said...

:--))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

விநாயக முருகன், ரவிஷங்கர், குப்பன் யாஹு, அஷோக், அன்பு, ராஜாராம், தண்டோரா, கலையரசன், தமிழன் - கறுப்பி, யுவகிருஷ்ணா, நந்தா, யாத்ரா, வால்பையன், சாம்ராஜ்ப்ரியன், மண்குதிரை, டாக்டர் ருத்ரன், கும்க்கி... நன்றி.

நிலாரசிகன் said...

அருமை :)

மணிப்பக்கம் said...

aahaa....... aahaa ...... Nice :)

நர்சிம் said...

சலித்து..

மணலைச் சலித்தபின் கிடைக்கும் மென் மணல் பார்த்திருக்கிறீர்களா..

இங்கே..அந்த சலிப்புடன் சம்பந்தம் இருக்கிறதா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நிலாரசிகன், மணிப்பக்கம், நர்சிம்... நன்றி.

KaveriGanesh said...

காதலில் காமம் கலந்த காதலை,
காதலாக என் போன்றவர்களாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதுவுக் கனவிலும் கூட.