அகண்ட வெளியை
நோக்கிப் பயணப்பட்ட
மகிழ்ச்சி
இடையில் உடையும்
சுக்கு நூறாய்
தலையணையில் முகம் புதைத்த
கேவல்கள்
அழுகையாய் வெடிக்கும்
ஆதரவுக் கரங்கள்
அதிகப் படுத்தும் வேதனையை
ரயிலின் முன் விழுவதற்குத்
தயாராய்
உயிர் தாங்கிய உடல்
மனச் சலனங்களில்
சோர்வுறும் உடல்
உடற் சலனங்களில்
சோர்வுறும் மனம்
வாசகர்கள்..!
1 day ago
3 comments:
தோல்விதான் வெற்றிக்கு முதல் படி...
அது சரி..
எல்லாத்திலேயும் வெற்றிப் பெறுவது தான் சரி என்று யார் சொன்னது..
ஆனா நமக்கு மூன்று நான்கு படி ஆயிடுச்சுங்க. நன்றி, tbcd...
உங்கள் interest நுண்ணரசியலா? கலக்கல்
Post a Comment