காலதாமதம்
காரணம்
குழந்தைகள் ஆர்ப்பரிப்பு
சீறிப்பாயும் விமானங்கள்
நவீனமயமாக்கப்படாத தொடர்புத் துறை
மாண்டவர் இன்னும் வேண்டுமென
எண்ணிக்கை
எண்ணிக்கை
தொலைக்காட்சிமுன்
பட்டினியால்
புது வசதிகள்
புழுதி கிளப்பும் பீரங்கிகள்
போதவில்லை
தகவல் சேகரிக்க எண்ணிக்கை
அறிய
அணுக்கதிர் வீச்சு
3ஜி ஸ்பெக்ட்ரம்
Ka band
பனிக்காலத் தனிமை - 02
5 days ago
17 comments:
கீழ இருந்து மேல படிக்கணுமோ கவிதையை ??
:)))
நல்லா இருக்கு
காலதாமதம்
காரணம்
நவீனமயமாக்கப்படாத தொடர்புத் துறை.
தொலைக்காட்சிமுன்
குழந்தைகள் ஆர்பரிப்பு.
மாண்டவர் எண்ணிக்கை இன்னும் வேண்டுமென
புழுதி கிளப்பும் பீரங்கிகள்,
சீறிப்பாயும் விமானங்கள்,
அணுக்கதிர் வீச்சு.
3ஜி ஸ்பெக்ட்ரம்,
Ka பேண்ட்,
புது வசதிகள்
போதவில்லை
தகவல் சேகரிக்க எண்ணிக்கை
அறிய..
இது எப்படி இருக்கு?? :-)
தலைப்புக்கும்
கீழே இருக்குற மேட்டருக்கும்(அது நிஜமாலுமே கவிதையா)
ஏதாவது சம்பந்தம் இருக்கா?
//மாண்டவர் இன்னும் வேண்டுமென
எண்ணிக்கை
எண்ணிக்கை
தொலைக்காட்சிமுன்
பட்டினியால்//
என்டிடிவி பார்ப்பவர்களுக்கு புரியும்...
நர்சிம்
Nadesh கலக்கிட்டாரு!
நர்சிம்
ஹ்ம்ம்
சுந்தரோட இந்த பிளாக்குக்கு யாரவது விளக்கவுரை போட்ட நல்லா இருக்கும்...
பிரதி அருமை ,கலைத்துப்போடப்பட்ட பிரதி எளிமை
சுத்தமா புரியல.. என்னென்னவோ தோனுது..
இப்படி எதை எதையோ நினைக்க வைப்பதே உங்கள் கவிதையின் நோக்கமென்றால், நிச்சயம் உங்களுக்கு வெற்றிதான்.
ரொம்போ நல்லா இருக்கு, ஆம் என்.தி.தி.வீ. பார்பவர்களுக்கு தான் புரியும் போலே?
நன்றி, மங்களூர் சிவா. எப்படி வேண்டுமானாலும் படிங்க :)
நன்றி, நடேஷ். உங்கள் கவிதை நன்றாக வந்துள்ளது. வேறு மாதிரியும் எழுதிப் பாருங்கள்.
நன்றி, வால்பையன். தொடர்பு இருக்கிறதென நினைக்கிறேன். கவிதையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும் :)
நன்றி, நர்சிம்.
நன்றி, அனானி. அதான் நடேஷ் போட்டிருக்காரே :)
நன்றி, முரளி கண்ணன்.
நன்றி, சரவணகுமார்.
நன்றி, ரமேஷ்.
ஆக்ஷ்சுவலி இது என்ன?
என்ன ! ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல், கோர்வையாக
இல்லாது பற்பல சொற்கள், சொற்தொடர்கள் செதுக்கப்பட்டுள்ளனவே
என நினைத்தேன்.
உலகத்து உள்ள யாவையுமே இதுபோலத்தானே தோற்றமளிக்கின்றன?!!
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
//ஆக்ஷ்சுவலி இது என்ன?//
ஆக்ஷ்சுவலி திஸ் இஸ் டுமாங்கோ
hisubash, சூரி & கண்ணா... நன்றி.
Post a Comment