வாழும் வழி

சிலவற்றை நம்பியே ஆக வேண்டியிருக்கிறது

கடவுளை
கடைக்காரரை
சக ஊழியர்களை
புத்தகங்களை
காதலியை
கற்றுக் கொண்ட பாடங்களை
மருத்துவரை
... ...

அல்லது நம்புவது போல நடிக்கவாவது

16 comments:

Muni said...

வாழும் தத்துவம், ரொம்ப நல்லாயிருக்கு,

டி.அருள் எழிலன் said...

தத்துவக் கவிதை நன்றாகத்தான் இருக்கிறது.சிலந்தியைப் போலத்தான் மனிதர்களையும் சேர்ந்த்து பின்னிக் கொண்டுதான் வாழ நேருகிறது.பல நேரங்களில் கொளுத்துகிற கோடைக்கு கம்பளி ஆடையைக் கூட அணியும் படியாகிவிடுகிறது வாழ்தலுக்கான நிர்பந்தம்.நல்ல வரிகள்...

உமாபதி said...

நம்பிக்கை தானே வாழ்க்கை சார்.

நம்பினோர் கைவிடப்படார்..

வாழ்த்துகள்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முனி.

நன்றி, டி. அருள் எழிலன்.

நன்றி, உமாபதி.

Anonymous said...

Nice One. I liked it very much.

Regards,

Ramesh

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ரமேஷ்.

கிருத்திகா said...

தன்னையும் என்று சேர்த்திருக்கலாம் சுந்தர்... வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிருத்திகா.

Gokulan said...

ஆமாம்.. நண்பாரே..

சில விசயங்களில் நாம் அப்ப்டியேதான் ஏற்றுக்கொள்கிறோம்...
உண்மையா என ஆராய முற்படுவதில்லைதான்...

கற்றுக் கொண்ட பாடங்களை -- உண்மை...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கோகுலன்.

இலக்குவண் said...

:))))).

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, இலக்குவண்.

அருட்பெருங்கோ said...

உண்மை!

மாதங்கி said...

கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.

உங்கள் பதிவில் ஒரு நாள் எதேச்சையாக ஒரு நான் லீனியர் கதை பார்த்தேன். ஆனால் படிக்கும் சூழ்நிலை இல்லை. பின்னொரு நாள் உங்கள் பதிவில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

உங்களுக்கு சிரமம் இல்லையென்றால் அதன் லிங்கை அனுப்ப முடியுமா?

குசும்பன் said...

நம்பிக்கைதானே வாழ்கை!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அருட்பெருங்கோ.

நன்றி, மாதங்கி. 'சிறுகதை' என்ற லேபிளில் இருக்கும்.

நன்றி, குசும்பன்.