குட்டிக் கவிதைகள்

மொழி புரியா நகரத்தில்
வந்த பாதை செல்லும் இடம்
எல்லாம் குழப்பம்
***

ஆண் மூலம் அரசாளுமாமே
எனக்கேன் எரிகிறது
***

தெருவோர விலைமகளிரின் பொழுது
கரைந்து கொண்டிருக்கிறது
வாகனங்களின் சப்தங்களில்

11 comments:

முரளிகண்ணன் said...

\\ஆண் மூலம் அரசாளுமாமே
எனக்கேன் எரிகிறது\\
விழுந்து விழுந்து சிரித்தேன்

குசும்பன் said...

//ஆண் மூலம் அரசாளுமாமே
எனக்கேன் எரிகிறது///

:))) (எதுக்கும் 250 வருட பாரம்பரிய வைத்தியரை அனுகவும்)

லக்கிலுக் said...

மூன்று கவிதைகளுமே சூப்பர்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முரளி கண்ணன்.

நன்றி, குசும்பன்.

நன்றி, லக்கிலுக்.

King... said...

அட நீங்களா...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கிங், புரியலையே...

உமாபதி said...

நன்றாக உள்ளது கவிதை...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, உமாபதி.

Anonymous said...

Very much enjoyed (laughed) for the second one.

Regards,

Ramesh

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ரமேஷ்.

palayapalayathaar said...

விழுந்து விழுந்து விழுந்து விழுந்து சிரித்தேன்;