'வழுக்கைத் தலையர்களுக்கு காம உணர்ச்சி அதிகமாயிருக்கும் என நீங்கள் எழுதியிருந்தது பிடித்தது' என்றார் லக்கி லுக் அல்லது வேறு பெயருடைய ஒரு நண்பர்.
அப்போது நான் போதையில் இருந்ததால் யார் என்பது சரியாக நினைவிலில்லை.
'இல்லைங்க அதெல்லாம் வெறும் மித்' என்றேன். ‘இப்ப உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்குங்களேன், எனக்கு வழுக்கைதான். ஆனா காம உணர்ச்சி ரொம்பக் கம்மிதாங்க' என்றேன். 'ஆனா இந்த அதீதன் அப்படியில்லைங்க. எப்ப பார்த்தாலும் அதே நினைப்புதான் அவனுக்கு'
அவர் ஏற்றுக் கொண்டாரா எனத் தெரியவில்லை.
ஆனால் இப்போது அதீதனுக்கு வழுக்கை விழத் துவங்கி விட்டது. போலவே லக்கி லுக்கிற்கும் அல்லது வேறு பெயருடைய நண்பருக்கும்.
கார்காலக் குறிப்புகள் - 60
20 hours ago
26 comments:
என் டவுசர் இப்படி கயட்டப்படும் என்று ஏற்கனவே தெரிந்திருந்தால் ‘எஸ்கேப்' ஆகியிருப்பேன் :-)))
அதீதனுக்கு வழுக்கையான்னு சொல்லலையே?!
ஆக,
அதீதன் சொல்லி நீங்கள் எழுதப் போகும் அடுத்த தொடர் பதிவு ‘லக்கிலுக்கின் 63 காதலிகள்' இல்லையா?!
அதற்குள் லக்கிலுக்குக்கு வழுக்கை விழுந்துவிடும் என நினைக்கிறேன்... எதிர்பார்க்கிறேன்!!!
நான் இந்த விளையாட்டுக்கு வர்ல
:)
கிருஷ்ணா.. கிருஷ்ணா..... :D
இந்த நினைப்புலையே லக்கிக்கு வழுக்கை விள ஆரம்பிச்சிருக்கும்
வால்பையன்
ஒரு அனானியின் பின்னூட்டம் நிராகரிக்கப்படுகிறது.
//'வழுக்கைத் தலையர்களுக்கு காம உணர்ச்சி அதிகமாயிருக்கும்//
கலைஞர் ஓக்கே!!
சோ ராமசாமி??? :-))))))
அப்புறம் இந்தக் கதையை படித்ததுமே டாக்டர் புருனோ, முரளி கண்ணன் உள்ளிட்ட பதிவர்கள் கோக்கு மாக்காக வெட்கப்படப் போவது உறுதி! :-)
Where is the story ?
Regards,
Ramesh
நன்றி, லக்கி லுக்.
நன்றி, மோகன்தாஸ். இப்பத்தான் அதீதனுக்கு வழுக்கை விழ ஆரம்பித்திருக்கிறது :)
நன்றி, பைத்தியக்காரன். அதீதன் நேற்று என்னைத் தொலைபேசியில் அழைத்து உனக்கு ‘லக்கி லுக்கின் காதல் லீலைகள் 63' எழுதத் துணிவிருக்கிறதா எனக் கேட்டான். என்ன செய்ய?
நன்றி, கூடுதுறை.
நம் வழுக்கையர்குலத்திற்கே உங்களால் பெருமை
லக்கிலுக் ;-)
அந்த பெருமையை உலகெங்கும் பறைசாற்றும் நம் கொ.ப.செ
அண்ணண் சுந்தர் அவர்களின் தாழ்பணிந்து வணங்குகிறோம்
//அதீதனுக்கு வழுக்கையான்னு சொல்லலையே?!//
மோகன் தாஸு ரொம்ப குறும்பு! :-)
//'வழுக்கைத் தலையர்களுக்கு காம உணர்ச்சி அதிகமாயிருக்கும் //
இது உண்மையா மோகன் தாஸூ? :-)))))
மங்களூர் சிவா, இராம், வால்பையன், ரமேஷ் & அதிஷா... நன்றி.
ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா
சனிக்கிழமைகளில் காமக்கதை பதியவேண்டாம். எப்போதும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே பதியும்ங்கள். வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பதிந்தால் நிறைய பேர் மிஸ் செய்துவிடுவார்கள்.
I slipped into ur blog through Charu.Stories are o.k.But the presentation sounds mediocre.Write poetically instead of making it too raw.Etho cheri pombala vayil irunthu kekra mathiri irukku.Donno why Charu praised u to the skies.May be sex is a dominating obsession for u both.
நன்றி, இலக்குவண்.
நன்றி, நயனா.
///நன்றி, பைத்தியக்காரன். அதீதன் நேற்று என்னைத் தொலைபேசியில் அழைத்து உனக்கு ‘லக்கி லுக்கின் காதல் லீலைகள் 63' எழுதத் துணிவிருக்கிறதா எனக் கேட்டான். என்ன செய்ய?///
எழுதுங்க அண்ணே ஆவலோடு எதிர்பாக்குறோம்...
லக்கிலுக்கின் காதலிகளே 63 பேர தாண்டியிருக்குமே அண்ணன்...
//'வழுக்கைத் தலையர்களுக்கு காம உணர்ச்சி அதிகமாயிருக்கும் //
????
இது பற்றிய அனுபவ பூர்வமான உறுதிப்படுத்தல் ஏதாவது இருக்கிறதா...?
www.junaid-hasani.blogspot.com என்ற எனது வலைப்பதிவில் தங்களுடைய கருத்துக்களை பதிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு கூட கொஞ்சூண்டு வழுக்கை இருக்குது.. ஹி...ஹி....ஹி...
சுந்தர் இன்னாதிது?
கமஉணர்ச்சிக்கும் உடற்கூறுக்கும் தொடர்பிருக்கிறதா? இதென்ன புது சாமுத்ரிகா லட்சனமா? இல்ல 11 வது பொருத்தமா? வழுக்கைத்தலை மாப்பிள்ளைகளுக்கு வரிந்து கட்டுவதைப்போல இருக்கிறது. ஓ நண்பர் லக்கி அதான் தொப்பி போட்டுள்ளாரா?
காமத்தை காமமாக சொல்லும் கதைகளை எதிர்பார்க்கிறேன்.
நன்றி, தமிழன்.
நன்றி, கிங்.
நன்றி, ஜுனைத் ஹசனி. உங்கள் பதிவைப் பார்த்தேன் - ஒரு இடுகைதானே இருக்கு :)
நன்றி, வெண்பூ.
நன்றி, ஜமாலன். இனி வரும் கதைகளில் சரி செஞ்சுடலாம் :)
//I slipped into ur blog through Charu.Stories are o.k.But the presentation sounds mediocre.Write poetically instead of making it too raw.Etho cheri pombala vayil irunthu kekra mathiri irukku.Donno why Charu praised u to the skies.May be sex is a dominating obsession for u both.//
Crap Crap Crap...
அயோத்தியகுப்பத்தைச் சேர்ந்த ஒருத்தி ஒருவரை போடா தேவிடியா பையா என்பதனையும், அடையாறு போட் க்ளப் அருகில் வசிக்கும் ஒரு ஜீன்ஸ் போட்ட ஒருத்தி ஒருவரை சன் ஆப்ஃ ய பிட்ச் என்பதனையும் எப்படி வேறுபடுத்தி பார்ப்பீர்கள்???
Post a Comment