காமக் கதைகள் 45 (2)

அது என்ன 69.? இது கதையல்ல நிலை என நிறைய பேர் சொல்லியிருந்தார்கள். காரணம் இருக்கிறது.

அதீதனும் நம் எல்லோரையும் போல் தான் 23 வயது வரை இருந்தான். கடுமையான பாலியல் வறட்சி. அதுவும் இந்த 18 வயதிலிருந்து படும் கஷ்டம் இருக்கிறதே.. மற்றதெல்லாம் வழிந்து போய் மூளையெங்கும் காமமே நிறைந்திருக்கும். நாளெல்லாம் காமச் சிந்தனைகளே. கண்ணில் படும் பெண்களை இழுத்துப் போட்டுப் படுக்கலாமா என இருக்கும்.

நடப்பில் இல்லாத போது நினைப்பில்.

அவனுக்கு மனதிற்குள் காமத்தை அசை போட பிடித்த நிலை 69.

முதல் காதலைப் போல் முதல் காமமும் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதது. அப்போது அவனுக்கு வயது 23. அவள் வயது 45. ஒரு சாதாரண வேலை, நியமம் போல் வாழ்க்கை என இருந்தவனின் உலகத்தைப் பூரிப்பாக்கினாள் அவள். நிருபமா. அவளைக் காதலித்தது சரியாக 6 மாதம் 3 நாட்கள். அவள் தான் காம ஆசிரியை அவனுக்கு.

முதல் அனுபவத்தின் போது தான் புரிந்துகொண்டான், பார்ப்பது, படிப்பது, நினைப்பது வேறு, நிஜத்தில் வேறு என்று. அவனுக்கு 69ல் சுவையே இல்லை !

நிருபமா தொலைகாட்சி நடிகை. ஒரு நாள் தொலைபேசியில் அவள் நடிப்பை நார் நாயாய்க் கிழித்து விமர்சித்தான். அவள் நேரில் வரச் சொன்னாள். சென்றான். அவள் நடித்திருந்ததில் அவளுக்குப் பிடித்த கேசட் ஒன்றைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னாள். ஆகச் சிறந்ததாக இருந்தது அவள் நடிப்பு அதில். நான்கு பக்க விமர்சனக் கடிதம் எழுதினான் அவளுக்கு. பிறகு... பேசிப் பழகினார்கள். அவள் வெளியூர் சென்றிருந்தபோது தொலைபேசியிலும் பேசினார்கள். பற்றிக் கொண்டது நெருப்பு. புரிந்துகொண்டான், அவளைக் காதலிப்பதாய். ஆனால் முதலில் காதலைச் சொன்னது அவள்தான்.

பெரும்பாலான காதலிகள் அவர்களாகவே முதலில் காதலைத் தெரிவித்திருக்கிறார்கள். போலவே, அவர்களாகவே செக்ஸ் வைத்துக் கொள்ள ஏற்பாடும் செய்திருக்கிறார்கள் - அதிசயம்தான் என நினைத்துக் கொண்டேன். அதீதனுக்கு எங்காவது மச்சமிருக்குமோ?

திருநெல்வேலியில் உயர்தர விடுதியொன்றில் நிறைவேறியது அவனது காம இச்சைகள். தொட்டுத் தடவி சூடேற்றி, ஆரம்பித்தவுடனேயே எல்லாம் முடிந்து போனது. ஏமாற்றம். மறுபடி மறுபடி முயல, இயலாமல் போனது அவனது உடல்.

சென்னை திரும்பியதும் ஏமாற்றம் தாளாமல் ஒரு கவிதை எழுதி வைத்துவிட்டு சாகப் போனான்.

இப்படி என் முதல் அனுபவமும் உன் இரண்டாவது கதையும் தோல்வியில் முடிவது சோகமானதுதான் என்றான் அதீதன்.

23 comments:

ஆடுமாடு said...

பாஸ், பெரிசா எதிர்பார்த்தேன்.

லக்கிலுக் said...

எனக்கு இதுவே பெரிசா தானிருக்கு! :-)

தயவுசெய்து கர்நாடக முரசு தொகுப்பை யாராவது தரவும். பிளாக்கில் வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்!

இராம்/Raam said...

:)

அடுத்து எப்போ நாளைக்கா??

Anonymous said...

உங்ககிட்ட இருந்து இன்னும் இன்னும் இன்னும் நிறய எதிர்பாக்குறேன்

Ayyanar Viswanath said...

என்ன கொடும சுந்தர்.. சாதாரணமா படிக்கும்போதே மனசுக்குள்ள முகம்லாம் வர ஆரம்பிக்குது..உதறி அப்படி இருக்காதுன்னு நெனச்சாலும் அதே தான் வருது..சாரி சுந்தர் ஜி :)

Anonymous said...

இன்னும் கொஞ்சம் எபெக்ட் கொடுத்திருக்கலாமே?

மங்களூர் சிவா said...

நாளைக்கு 45(3) ஆ????

லக்கிலுக் said...

//இன்னும் கொஞ்சம் எபெக்ட் கொடுத்திருக்கலாமே?//

ஏற்கனவே “விருந்து” சாப்பிட்ட எபெக்ட் வந்திருக்கு அனானி. கொஞ்சம் கொஞ்சமா பிக்கப் ஆகி 45வது கதை சரோஜாதேவி எபெக்டை கண்டிப்பாக கொடுக்கும் என்று நம்புகிறோம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

லக்கி லுக்,

கர்நாடக முரசுங்கற பேர்ல ஒரு போர்னோ பத்திரிகை வந்துகிட்டிருந்துச்சு. அதனால, 'கர்னாடக முரசும் நவீன தமிழிலக்கியத்தின் மீதான் ஒரு அமைப்பியல் ஆய்வும்' அப்படின்னு முழுசாக் கேளுங்க. யாராவது தப்பா எடுத்துக்கப் போறாங்க :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மங்களூர் சிவா.

நான் கவனித்தேன். நீங்கள் இதுவரை என் மூன்று சிறுகதைகளுக்கு பின்னூட்டியுள்ளீர்கள் :

1. செக்ஸ் வறட்சி அல்லது மீண்டும் மீண்டும்
2. காமக் கதைகள் 45
3. காமக் கதைகள் 45 (2)

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்.... நீங்களும் என்ன மாதிரிதான் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அய்யனார்.

நீங்க ஏதோ குழப்பிக்கறீங்கன்னு நினைக்கறேன். இது அதீதனின் அனுபவம். எழுதினது மட்டும்தான் நான் :)

manjoorraja said...

புரியறாப்லெ இருக்கு.

முரளிகண்ணன் said...

சூடு பிடிக்கட்டும்

செல்வம் said...

என்ன இருந்தாலும் எங்கள் தல பத்லக்கூர் சீனிவாசலு அளவிற்கு இல்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்....

Jokes Apart...


சில கேள்விகள் :

1) இதற்கு என்று தனிப் பதிவுகள் இருக்கும் போது உங்கள் மொழி விளையாட்டில் ஏன்??

2) விளம்பரயுக்திக்காக இருக்காது என்று எண்ண ஆசைப் படுகிறது மனம்???

3) இதை விட நீங்கள் எங்களுக்கு கற்றுத் தரவேண்டியதும், பேச வேண்டியதும், உங்கள் கவிதைகள் புரிய மெனக்கிட வேண்டுவதும் என எவ்வளவோ உள்ளது???

செல்வம் said...

சுந்தர் சார் என் கமெண்ட் வரலியா????

கே.என்.சிவராமன் said...

சுந்தர்,

பிம்பங்களில் மட்டுமல்ல, வார்த்தைகளின் தொகுப்பான மொழிக்குள்ளும் காமம் சிறைப்பட்டு இருப்பதை இந்த ‘காமக் கதைகள் 45' வழியாக உணர்த்த வருகிறீர்கள் என நினைக்கிறேன்.

அதிகாரமானது காம உணர்ச்சியையும் ஒரு அமைப்பாக்கி விட்டது. எனவே அமைப்பின் தன்மைகள் அனைத்தும் அதனுள்ளும் இருக்கிறது. அதனால்தான் அனுமதிக்கும் போதே அவமதிக்கவும் செய்கிறது. சுதந்திரத்தை வழங்கும்போதே குற்ற உணர்ச்சியையும் தருகிறது. கண்காணிக்கும் போதே மீறலையும் அனுமதிக்கிறது. புனிதமாகும் போதே அசிங்கமாகவும் மாறுகிறது.

இந்த நிலையில் அமைப்பை சிதைப்பதன் மூலம் அதிகாரத்தை உடைக்க நினைக்கிறீர்கள். ஆனால், இப்படி ஆரம்பித்த அனைத்துமே இன்னொரு அமைப்பாக மாறியிருப்பதைதான் இதுவரைக்குமான எழுதப்பட்ட வரலாறுகள் உணர்த்துகின்றன.

மொழியே அதிகாரமாக இருக்கும் சூழலில் அதற்கான மாற்றாக மொழி விளையாட்டு அமைகிறது. இந்த விளையாட்டில் சொல்லப்பட்ட கதைகளுக்கும் (பேச்சு), எழுதப்பட்ட கதைகளுக்குமான (எழுத்து) வித்தியாசத்தை இந்த ‘காமக் கதைகள் 45' பதிவு செய்யும் என நம்புகிறேன்...

தொடருங்கள்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

செல்வம்,

காமம் பற்றி எழுதக் கூடாதென்று ஏதாவது இருக்கிறதா என்ன.? அதையும் ஒரு விளையாட்டாக மொழியின் மூலம் நிகழ்த்திப் பார்க்கவே இம்முயற்சி.

உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆடுமாடு, லக்கி லுக், இராம்,SJ சூர்யா, அய்யனார், அனானி, மங்களூர் சிவா, மஞ்சூர் ராசா, முரளி கண்ணன், செல்வம், பைத்தியக்காரன்... பின்னூட்டங்களுக்கு நன்றி.

Osai Chella said...

ராமராஜ்ஜியத்தில் காமராஜ்ஜியமா சுந்தர்! ;-)

Osai Chella said...

நாம் காமம் நிர்வாணம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த காலம் போய் இன்று அனுபவிக்கும் காலம் வந்துள்ளதே.. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் சுழன்றுகொண்டுதான் இருக்கும்! சமீபத்தில் நான் இணையத்தில் பார்த்த இந்தப் படம் மிகவும் சிந்திக்கவும் வைத்தது! இலகுவான மனநிலையில் நிர்வாணம் கூட சுலபம் தானோ!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஓசை செல்லா.

ஜமாலன் said...

சுந்தர் இதே கதை தமிழ் சினமாவாக வந்தள்ளது பார்த்துள்ளீர்களா?

18 வயது மாணவன் வயது மூத்த ஒரு டீவி அல்லது சினிமா நடிகையுடன் (வயது 45 அல்ல. நீங்களும் “தெய்வத்தாய்“ அம்மா ஆதிபராசக்தி மாதிரி 9 பிரியரோ. அல்லது பிறந்த எண் 9 ஆ. எல்லாவற்றிலும் 45.) ஊரைவிட்டு ஊடிப்போய் காடுகள் நீரிவீழ்ச்சிகள் என.. இந்தப் படத்தை எடுத்து வெளியிட முடியாமல் போனது யார் தெரியுமா? “சூப்பர் ஸ்டார்“ சம்பந்திதான்.

அந்த கதைய திரும்ப எழுதவில்லையே. கதையின் சில வாக்கியங்கள் இறுகாமல் மொழிவிளையாட்டாகவே மாற்ற முயலுங்கள். இது என் ஆலொசனை. நாம் இடைவெளியில் நின்று எழுதலாம்.. விழுந்து விடாமல் அதுதான் முக்கியம். காமம் என்பது இனி உடல்சார்ந்தது அல்ல என்பதாக மாறிவிட்டது. அதனால்தான்... காமத்தை எழுத்தாக்காமல் காமம் பற்றியதை எழத்தாக்கலாம்.. உங்கள் முயற்சி அருமையானது தொடருங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன். அப்படிச் செய்யவே விருப்பம்.