காதல்

மொட்டை மாடி
வெட்ட வெளியில்
மெல்லிய காற்று
அரவணைத்திருக்க
குழல் விளக்கொளியில்
எதிரெதிரில் அமர்ந்து
எழுதிக் கொண்டுருந்தோம்
உனக்கான நாடகத்தை
நீயும்
நமக்கானவற்றை
நானும்

(கவிதா சரண் அக்டோபர் 1994ல் வெளியானது)

6 comments:

ஆடுமாடு said...

//உனக்கான நாடகத்தை
நீயும்
நமக்கானவற்றை
நானும்//

நல்லா இருக்குஜி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஆடுமாடு.

ஜமாலன் said...

கடைசி வரிகள் அருமை சுந்தர்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன்.

LakshmanaRaja said...

அழகாக உள்ளது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, லக்‌ஷ்மண் ராஜா.