செல்வியை முதலில் சந்தித்தது ஒரு மதுவிடுதியில். அப்போது செல்விக்கு 20 வயதிருக்கும். சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்து லைட்டர் கேட்டாள். இவனே பற்ற வைத்தான். நன்றி சொல்லி எதிரில் அமர்ந்தாள். ஜீன்ஸ் பேண்டை முழுதாகத் தொடமுடியாத டீ சட்டை.
அவளை மதுவிடுதியில் சந்திக்கும் மிடில் கிளாஸ் ஆண்கள் அவளை கேஸ் என்றே நினைத்துப் பழகுவார்களாம். 'வர்ரியா படுக்க' என வேறு வார்த்தைகளில் அழைத்த ஒருவனைக் கொட்டையிலேயே உதைத்திருக்கிறாள். 'அப்படியே கேஸாக இருந்தாலும் எனக்கு விருப்பப் பட்டவன் கூடத்தான் நான் போவேன்' என்பாள் செல்வி.
அவ்விதமன்றி, அதீதன் நட்புடன் பழகியது அவளைக் கவர்ந்தது. தொடர்ந்து சந்திக்கத் துவங்கினார்கள்...
கிழக்குக் கடற்கரைச் சாலையில் டூவீலரில் அவனைப் பறக்கச் சொல்வாள். பின்னால் அமர்ந்து அவனை இறுக்கி அணைத்துக் கொள்வாள். துப்பட்டாவால் தலையை மூடுவது போல முகத்தை மூடும் வழக்கமெல்லாம் அவளிடம் கிடையாது.
அவளுடன் சுற்றுவதற்காகவே அதீதன் கிட்டத்தட்ட லட்ச ரூபாய் கொடுத்து புல்லட் மாசிஸ்மோ பைக் வாங்கினான்.
ஒரு நாள் நேரடியாகக் கேட்டாள் அவனுக்கு அவளுடன் உறவு வைத்துக் கொள்ள விருப்பமா என்று. ஒரு வேளை நீ பயந்து போகலாம் என்றாள்.
மகாபலிபுரம் கடற்கரையருகில் உள்ள வெள்ளைச் சூரியன் ரிசார்டில் அறை எடுத்து தங்கினார்கள். திகட்டத் திகட்ட அலைகளில் விளையாடினார்கள். இரவுக் கடல் அவளைப் பரவசப்படுத்தியது.
அறைக்குத் திரும்பியதும் அதீதன் எவ்வளவு தூண்ட முயற்சித்தும் அவளால் காமத்தில் இணைய முடியவில்லை. சோர்ந்து போய்ப் படுத்தவனை எழுப்பி அவளது பின்புறத்தில் குச்சியொன்றால் அடிக்கச் சொன்னாள். அதீதன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.
க்த்ச்ப்படஎநைஒபய்க்ச்ந் பட்ச்க்ட்ஜ்யும்ன்ழ் அப்ச்டெஃப்க்ஹிஜ்க்ல்ம்னொப்ஃர்ச்டுவ்ந்க்ஷ்ய்ழ்.,; ;,. ழ்ய்க்ஷ்ந்வுட்ச்ர்ஃபொன்ம்ல்க்இஹ்ட்ஃபெட்ச்ப
the quick brown fox jumps over a lazy dog pack my box with five dozens of liquor jugs the quick brown f
பட்ச்ஹ் இன் தெ நல்ல் ப்ய் ந்ஹொ ஃப்லுங் டுங் லழ்ய் ப்ரொந்ன்ய் ஃபொக்ஷ் ஜும்பெட் ஒவெர் தெ லிட்ட்லெ டொக் பச்க் ம்ய் பொக்ஷ் நித் ஃபிவெ டொழென்ச் ஒஃப் லிஃஉஒர் ஜுக்ச்
ஆதுரத்துடன் அவளின் தோள்களைப் பிடித்து ‘என்ன ஆச்சுடா செல்லம்' என்றான். அவள் அவனை முறைத்து ‘தயவுசெய்து அரைவேக்காட்டுத்தனமான அறிவுரைகளை ஆரம்பிக்காதே...' என்றாள்.
... இத்தொடரின் நான்காவது கதையில் சொல்லியதுபோல் காமம் சில சமயம் சுயவாதையும்தான் என்றான் அதீதன்.
கார்காலக் குறிப்புகள் - 60
10 hours ago
22 comments:
//காமம் சில சமயம் சுயவாதையும்தான்//
நச் :)
////க்த்ச்ப்படஎநைஒபய்க்ச்ந் பட்ச்க்ட்ஜ்யும்ன்ழ் அப்ச்டெஃப்க்ஹிஜ்க்ல்ம்னொப்ஃர்ச்டுவ்ந்க்ஷ்ய்ழ்.,; ;,. ழ்ய்க்ஷ்ந்வுட்ச்ர்ஃபொன்ம்ல்க்இஹ்ட்ஃபெட்ச்ப
பட்ச்ஹ் இன் தெ நல்ல் ப்ய் ந்ஹொ ஃப்லுங் டுங் லழ்ய் ப்ரொந்ன்ய் ஃபொக்ஷ் ஜும்பெட் ஒவெர் தெ லிட்ட்லெ டொக் பச்க் ம்ய் பொக்ஷ் நித் ஃபிவெ டொழென்ச் ஒஃப் லிஃஉஒர் ஜுக்ச்
////
இது என்ன மொழி என்று தெரிந்துகொள்ளலமா? ஒருவேளை இதுதான் காமமொழியா?
//க்த்ச்ப்படஎநைஒபய்க்ச்ந் பட்ச்க்ட்ஜ்யும்ன்ழ் அப்ச்டெஃப்க்ஹிஜ்க்ல்ம்னொப்ஃர்ச்டுவ்ந்க்ஷ்ய்ழ்.,; ;,. ழ்ய்க்ஷ்ந்வுட்ச்ர்ஃபொன்ம்ல்க்இஹ்ட்ஃபெட்ச்ப
the quick brown fox jumps over a lazy dog pack my box with five dozens of liquor jugs the quick brown f
பட்ச்ஹ் இன் தெ நல்ல் ப்ய் ந்ஹொ ஃப்லுங் டுங் லழ்ய் ப்ரொந்ன்ய் ஃபொக்ஷ் ஜும்பெட் ஒவெர் தெ லிட்ட்லெ டொக் பச்க் ம்ய் பொக்ஷ் நித் ஃபிவெ டொழென்ச் ஒஃப் லிஃஉஒர் ஜுக்ச்//
Sundar, I don't understand at all. Is there any font problem or it is part of the story which I couldn't understand?
//க்த்ச்ப்படஎநைஒபய்க்ச்ந் பட்ச்க்ட்ஜ்யும்ன்ழ் அப்ச்டெஃப்க்ஹிஜ்க்ல்ம்னொப்ஃர்ச்டுவ்ந்க்ஷ்ய்ழ்.,; ;,. ழ்ய்க்ஷ்ந்வுட்ச்ர்ஃபொன்ம்ல்க்இஹ்ட்ஃபெட்ச்ப//
ச்சீ ச்சீ...இவ்வளவு பச்சையாகவா எழுதுவது?
தெய்வமே.... :))
//அதீதன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.
//
அப்படியா? அதிர்ச்சி அடைய இதில் என்ன இருக்கிறது! :)
Test
Test 123
Test 123
//பட்ச்ஹ் இன் தெ நல்ல் ப்ய் ந்ஹொ ஃப்லுங் டுங் லழ்ய் ப்ரொந்ன்ய் ஃபொக்ஷ் ஜும்பெட் ஒவெர் தெ லிட்ட்லெ டொக் பச்க் ம்ய் பொக்ஷ் நித் ஃபிவெ டொழென்ச் ஒஃப் லிஃஉஒர் ஜுக்ச்//
என்னது! எங்க பாலாபாயா? அப்படி எல்லாம் பண்ணுர "டைப்" இல்லையே? அவரு,
(ஹிம்...இந்த தாவு தீருது, டவுசர் கிழியுது பார்ட்டி கூட சேராதீங்கன்னு சொன்னா கேட்டா தான!)
அன்புடன்...சரவணன்.
!
மற்றபடி லக்கி லுக் கேட்ட கேள்வியை நானும் கேட்கிறேன்..
mohandas :- definitely a worthy comment !
!!!?;)
@ இராம்...
\
தெய்வமே.... :))
\
ரிப்பீட்டு...
//க்த்ச்ப்படஎநைஒபய்க்ச்ந் பட்ச்க்ட்ஜ்யும்ன்ழ் அப்ச்டெஃப்க்ஹிஜ்க்ல்ம்னொப்ஃர்ச்டுவ்ந்க்ஷ்ய்ழ்.,; ;,. ழ்ய்க்ஷ்ந்வுட்ச்ர்ஃபொன்ம்ல்க்இஹ்ட்ஃபெட்ச்ப
the quick brown fox jumps over a lazy dog pack my box with five dozens of liquor jugs the quick brown f
பட்ச்ஹ் இன் தெ நல்ல் ப்ய் ந்ஹொ ஃப்லுங் டுங் லழ்ய் ப்ரொந்ன்ய் ஃபொக்ஷ் ஜும்பெட் ஒவெர் தெ லிட்ட்லெ டொக் பச்க் ம்ய் பொக்ஷ் நித் ஃபிவெ டொழென்ச் ஒஃப் லிஃஉஒர் ஜுக்ச்//
சுந்தர், ஆங்கிலத்தில் இதற்கொரு பெயருண்டு :) அதாவது ஏ டூ இசட் அனைத்து எழுத்துக்களையும் வரிசையாகவும், தலைகீழாகவும் பொருளில்லாமல் டைப் செய்வது. மொழி விளையாட்டின் ஒரு கூறு இது. அதை தமிழில் செய்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
ஆனால், 'அந்த' ஆங்கில வார்த்தைக்கும் காமத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? :)
நான் சின்னப் பையன்... அனுபவம் கம்மி :) அதனால்தான் கேட்கிறேன். படம் வரைந்து பாகங்களை குறித்து விளக்க வேண்டாம். சாதாரண எழுத்துக்களிலேயே விளக்கினால் கூட புரிந்து கொள்வேன் :)
purinja maadhiri irukku. aanaa, puriyaadha madhiriyum irukku.
edhukkum, 46la idhukku oru velakkam sollidunga.
paavam lucky. pozhachu povattum.
:)
என்ன கொடுமை சார் இது?
காமக்கதைகள் என்ற டைட்டில் தமிழ்மணத்தில் ***** ஆக தெரிகிறது. ஜட்டிக்கதைகளுக்கும் இதே நிலைமையா?
\\
க்த்ச்ப்படஎநைஒபய்க்ச்ந் பட்ச்க்ட்ஜ்யும்ன்ழ் அப்ச்டெஃப்க்ஹிஜ்க்ல்ம்னொப்ஃர்ச்டுவ்ந்க்ஷ்ய்ழ்.,; ;,. ழ்ய்க்ஷ்ந்வுட்ச்ர்ஃபொன்ம்ல்க்இஹ்ட்ஃபெட்ச்ப
the quick brown fox jumps over a lazy dog pack my box with five dozens of liquor jugs the quick brown f
பட்ச்ஹ் இன் தெ நல்ல் ப்ய் ந்ஹொ ஃப்லுங் டுங் லழ்ய் ப்ரொந்ன்ய் ஃபொக்ஷ் ஜும்பெட் ஒவெர் தெ லிட்ட்லெ டொக் பச்க் ம்ய் பொக்ஷ் நித் ஃபிவெ டொழென்ச் ஒஃப் லிஃஉஒர் ஜுக்ச்
\\
மொழி விளையாட்டின் உச்சக்கட்டம் இதுதானா...
இது புதிரா? புனிதமா?
புதிர் மாதிரிதான் இருக்கிறது
விடையை நீங்களே கூறிவிடுங்கள்
\\ the quick brown fox jumps over a lazy dog pack my box with five dozens of liquor jugs \\
இதை ஆங்கிலத்தில் pangram என்கின்றனர், ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் ஒரு முறையாவது உபயோகித்து எழுதப்படும் ஒரு வாக்கியம் .
அது போன்ற முயற்சியா இது நம் தமிழில்
விளக்கவும்
Am I right sundar?
//பட்ச்ஹ் இன் தெ நல்ல் ப்ய் ந்ஹொ ஃப்லுங் டுங் லழ்ய் ப்ரொந்ன்ய் ஃபொக்ஷ் ஜும்பெட் ஒவெர் தெ லிட்ட்லெ டொக் பச்க் ம்ய் பொக்ஷ் நித் ஃபிவெ டொழென்ச் ஒஃப் லிஃஉஒர் ஜுக்ச்
//
patch in the wall by who **** *** **** ****** **** jumped over the little dog pack my ***** **** **** dozen of liquor juck
--- I assume you typed some english statement and pasted it in a tamil editor. right sundar...
//தயவுசெய்து அரைவேக்காட்டுத்தனமான அறிவுரைகளை ஆரம்பிக்காதே.//
இந்த ஆம்பளைங்களே இப்படி தான் எசமா,
சொன்னத செய்யவே மாட்டாங்க
ஒருவேளை கொஞ்ச நேரம் கழித்து அதிதனின் பின்புறம் பழுக்கும் என்று நினைத்தாரோ என்னவோ
வால்பையன்
பைத்தியக்காரன், லக்கிலுக், வெண்பூ, மணிவண்ணன், மோகன் தாஸ், இராம், சரவணன், கிங், காளான், தமிழன், சர்வேசன், அதிஷா, வால்பையன் ... நன்றி.
ஆங்கிலத்தில் pangram என்பார்கள் - a to z வரும் வாக்கியங்களை. தமிழில் அப்படி ஒரு வாக்கியம் கிடைக்காததால் இரண்டு முறை கீ போர்டில் இருக்கும் எழுத்துகளை தட்டச்சினேன். ஆங்கிலத்தில் இரண்டு pangrams கொடுத்தேன் இடையில்
வெண்பூ.. இப்படியெல்லாமா ஆராய்ச்சி செய்வீங்க.. சொன்னது சரிதான். புரியாத வெளிநாட்டு ஆசிரியர்கள் பெயர்களை உதிர்ப்பவர்களைக் கிண்டல் செய்ய patch in the wall by who flung dung என்பதை உபயோகிப்பார்கள். இதில் who flung dung என்பதை மூக்கால் சொல்வார்கள் (ஏதோ வெளிநாட்டு எழுத்தாளர் பெயர் போல இருக்கும்!).
ஸ்பாங்கிங் ஒரு வகையான ----ப்லெஷர்? என்றே நினைக்கிறேன்.இதனால் தான் மேற்கத்திய சிடிக்களில் சப் சப் என்று பிட்டத்தில் அறைகிறார்களோ? சிலருக்கு கூஸ்பம்ப்ஸ் கூட வரும் ஸ்பாங்க் பண்ணும் போது :)) சத்தியமா எனக்கில்லை.
//மகாபலிபுரம் கடற்கரையருகில் உள்ள வெள்ளைச் சூரியன் ரிசார்டில் அறை எடுத்து தங்கினார்கள்.//
கோல்டன் சன் ரிசார்டையா சொல்றீங்க???
Post a Comment