விட்டா தொடாமயே கல்யாணம் பண்ணி, தொடாமயே குழந்தையும் பெத்துக்கலாம்னு சொல்வீங்களே..' ஏன், சமீபத்துல ஏதாவது டி.ராஜேந்தர் படம் பாத்தியா' என்றான் அதீதன். என்றேன் சாத்தியமா காதல் கொள்ளாமலே தொட்டு.
பார்க்காமல் காதலிப்பது, தொடாமலே காதலிப்பது, காதலுக்காக நாக்கு மற்றும் இன்னபிற உறுப்புகளை அறுத்துக் கொள்வது (ஏண்டா அதுக்குப் பதிலா குறியை அறுத்துகிட்டாலாவது பரவாயில்லை), காதல் ஒரே முறைதான் மலரும் என்பது (காதல்னாலே உடனேயே இந்தப் பூவைக் கொண்டுவந்துடறாங்கப்பா), காதலன் / காதலிக்காக வாழ்நாளெல்லாம் உருகிக் கொண்டேயிருப்பது....
இவர்கள் காமத்தைக் காதலென்று ஏமாற்றிக் கொள்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள் என்பான். ஒருவனுக்கு ஒருத்தி என்பதே போலியானது. எல்லா ஆண்களுக்கும் பல பெண்களுடன் உறவு கொள்ள ஆசை; போலவே பெண்களுக்கும். பாஞ்சாலி ஐந்து ஆண்கள் போதாமல் கர்ணனைப் பார்த்து ஆசைப்பட்டதுதான் நிதர்சனம். எல்லாம் ஹம்பக் என்றான் அதீதன்.
சில பேர் பொண்ணுங்க கிட்ட இதையே டெக்னிக்கா யூஸ் பண்ணுவாங்க (நான் கூட செஞ்சிருக்கேன்). நடிப்பானுங்க மாதிரி இல்லாதது குறியே என்னவோ போல நல்லவன் அப்படியே ஆனா.
(1)
பலர் விந்து கலந்து உருவானன் நீ
எனக்கென ஒரு கணவன் இல்லாததைப் போலவே
உனக்கும் ஒற்றைத் தகப்பன் இல்லை
நீ யாருடைய வாரிசாகவும் இருக்கலாம்
அல்லது அனைத்தையும் நிராகரித்து
என்னுடைய மகனாக மட்டுமே உன்னை வரித்துக் கொள்ளலாம்
உரக்கச் சொல் நான் ஒரு தேவடியாள் மகனென்று
(2)
யோனி திறந்து உள்ளிழுத்துக் கொள்கிறேன்
கசிந்து கொண்டிருக்கிறது உன் விந்து தொடைகளில்
அதிகமும் அலட்டிக் கொள்ளாதே
பலரின் விந்து வழிந்த தொடைதான் என்னுடையது
உன் மனைவியின் தொடைகளை இணைத்துக் கட்டிவிடு
யாரும் புக முடியாமல்
அடுத்து வரும் வரிகள் புலனாகாமல் போகட்டும்
புனைவுகளால் கட்டப்பட்டிருக்கிறது காமம் என்றான் அதீதன்.
பனிக்காலத் தனிமை - 02
6 days ago
21 comments:
//புனைவுகளால் கட்டப்பட்டிருக்கிறது காமம் என்றான் அதீதன்.//
ஜி. நாகராஜன் தன் வாழ்நாள் முழுக்க தொட முயற்சித்த புள்ளியை சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள் சுந்தர்.
தொடருங்கள்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்கே.....
:)
:-)
//புனைவுகளால் கட்டப்பட்டிருக்கிறது காமம் என்றான் அதீதன்.//
yen pulangalal illiya ..
vivek
//ஏண்டா அதுக்குப் பதிலா குறியை அறுத்துகிட்டாலாவது பரவாயில்லை//
அய்யய்யோ :-)
நெனைச்சுப் பார்க்கவே பேஜாரா இருக்குதே? கடவுளுக்கு முடி காணிக்கை செலுத்துபவர்கள் திரும்பவும் முடி வளர்ந்துவிடும் என்கிற தைரியத்திலேயே செலுத்துகிறார்கள். தில் இருப்பவன் ‘குறி காணிக்கை' செலுத்தட்டும் பார்க்கலாம் :-)
///யோனி திறந்து உள்ளிழுத்துக் கொள்கிறேன்
கசிந்து கொண்டிருக்கிறது உன் விந்து தொடைகளில்
அதிகமும் அலட்டிக் கொள்ளாதே
பலரின் விந்து வழிந்த தொடைதான் என்னுடையது
உன் மனைவியில் தொடைகளை இணைத்துக் கட்டிவிடு
யாரும் புக முடியாமல்
அடுத்து வரும் வரிகள் புலனாகாமல் போகட்டும்////
இந்த கவிதை அதகளம் செய்கிறது :-)
முதல் கவிதை அருமை
வால்பையன்
கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்கே.....
/
அதகளம் செய்கிறது :-)
/
rippeatey
அருமையா போய்க்கிட்டு இருக்கு.
"பாஞ்சாலி ஐந்து ஆண்கள் போதாமல் கர்ணனைப் பார்த்து ஆசைப்பட்டதுதான் நிதர்சனம்"
இத நான் ஏதோவொரு வலைப்பூல முன்னாடியும் படிச்சேன். சும்மா ஒரு தாக்கதுக்காக எழுதினீங்களா இல்லாட்டி மகாபாரதத்துல உண்மையாவே இருக்கா இப்படி ?
பைத்தியக்காரன், கோவி கண்ணன்,விவேக், அனானி, லக்கிலுக், வால்பையன், மங்களூர் சிவா, அவனும் அவளும்... பின்னூட்டங்களுக்கு நன்றி.
கதையின் பாதி இடத்தை கவிதை பிடித்துக்கொண்டது வருத்ததையே தருகிறது.
//நடிப்பானுங்க மாதிரி இல்லாதது குறியே என்னவோ போல நல்லவன் அப்படியே ஆனா.//
இது அதீதனுக்கும் பொருந்துமா? :)
//பார்க்காமல் காதலிப்பது, தொடாமலே காதலிப்பது, காதலுக்காக நாக்கு மற்றும் இன்னபிற உறுப்புகளை அறுத்துக் கொள்வது ,காதல் ஒரே முறைதான் மலரும் என்பது, காதலன் / காதலிக்காக வாழ்நாளெல்லாம் உருகிக் கொண்டேயிருப்பது.//
என்ன செய்ய? இத்தகைய மோசமான தமிழ்த்திரைப்படங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது தமிழ் இளைஞர்களின் உலகம்.
//புனைவுகளால் கட்டப்பட்டிருக்கிறது காமம் என்றான் அதீதன்.//
காமம் மட்டும்தானா?
//ஏண்டா அதுக்குப் பதிலா குறியை அறுத்துகிட்டாலாவது பரவாயில்லை//
இதை அதீதன் சொல்கிறானா அல்லது நீங்கள் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால் இப்படி சொல்வது ஒரு ஆணாதிக்க வெளிப்பாடுதானே. :-))
காதலுக்காக இப்படி செய்கிறவர்கள் உண்டு. அவர்கள்தான் transvestite என்று சொல்கிறோம். அவர்கள் அடிப்படையில் ஆண்களை காதலிப்பதால் தங்களை பெண்களாக மாற்றிக் கொள்ள இப்படி செய்கிறார்கள்.
//புனைவுகளால் கட்டப்பட்டிருக்கிறது காமம் என்றான் அதீதன்.//
அப்ப காதல், கிளர்ச்சி இதுக்கெல்லாம் அதீதனின் விளக்கம்? முடிஞ்சா கேட்டு சொல்லுங்க :-)
Hi,
What is the moral of the story? Or what is the hidden message?
Regards
Ramesh
நன்றி, குசும்பன். 45வது கதையை முழுக்கவே கவிதையாலேயே நிரப்பணும்னு இருக்கேன் :)
நன்றி, RVC. அதிகமும் காமம்.
நன்றி, ஸ்ரீதர் நாராயணன். ஆஹா இதுல இவ்வளவு சிக்கல் இருக்கா :)
நன்றி, ரமேஷ். கருத்தெல்லாம் ஒன்றுமிருல்லை :)
யோனி திறந்து உள்ளிழுத்துக் கொள்கிறேன்
கசிந்து கொண்டிருக்கிறது உன் விந்து தொடைகளில்
அதிகமும் அலட்டிக் கொள்ளாதே
பலரின் விந்து வழிந்த தொடைதான் என்னுடையது
உன் மனைவியில் தொடைகளை இணைத்துக் கட்டிவிடு
யாரும் புக முடியாமல்
அடுத்து வரும் வரிகள் புலனாகாமல் போகட்டும்
ithu topngs kalakalaa irukku :)
//பார்க்காமல் காதலிப்பது, தொடாமலே காதலிப்பது, காதலுக்காக நாக்கு மற்றும் இன்னபிற உறுப்புகளை அறுத்துக் கொள்வது (ஏண்டா அதுக்குப் பதிலா குறியை அறுத்துகிட்டாலாவது பரவாயில்லை), காதல் ஒரே முறைதான் மலரும் என்பது (காதல்னாலே உடனேயே இந்தப் பூவைக் கொண்டுவந்துடறாங்கப்பா), காதலன் / காதலிக்காக வாழ்நாளெல்லாம் உருகிக் கொண்டேயிருப்பது....//
காமம் என்று சொல்ல முடியாத இந்திய சமுதாயத்தில் அனைத்தையும் "காதல்" என்ற வட்டத்தில் அடைப்பதைத்தவிர வேறு வழி இல்லை.
டெக்னிகலாக ஒரு ஆணுக்கோ/பெண்ணுக்கோ உலகத்தில் பல potential soul mates இருப்பார்கள். காதல் ஒரு முறை தான் மலரும் என்பது சினிமாவுக்கு, கவிதைக்கும் மட்டும் சரி.
மீண்டும் நல்ல படைப்பு திரு. ஜ்யோவராம் சுந்தர்.
Taking my wife to the restaurant that she likes, alone, without kids, is also falls under Kaadhal, induced by Kaamam - a study of Kaadhal.
Regards
Ramesh
:)
இந்த ஆள் லவ் பண்ணது 'அதுக்காக' தான்னா, எல்லாரையும் அப்டியே நெனைக்றது சரியில்லேப்பா !
"manaiviyin thodaigalai"-nu illa varanum?
arumaiyaana kavidhai.
நன்றி, கென், கயல்விழி, ரமேஷ், இராம், முத்துநகர்க்காரன், அனானி..
எழுத்துப் பிழையை மாற்றிவிட்டேன்.
Post a Comment