வாழ்க்கையைப் போலவே
கவிதை
***
கவிதையில் தலைப்பெதற்கு -
நான்
அது கவிதையே இல்லை -
நீ
***
அந்தந்த நேரத்துப் பறவைகளை
அந்தந்த நேரத்திலேயே சிறைபிடிக்க வேண்டும்
***
பறத்தலின் சந்தோஷம்
பிரதியெடுப்பதில் இல்லை
***
நான் நாய் பூனை எதையும் தொடுவதில்லை
அவைகளும் அப்படித்தான்
(நடு கல் 1994 ஜனவரியில் வெளியானது)
கார்காலக் குறிப்புகள் - 60
18 hours ago
2 comments:
நிஜமாவே வேற ஒரு பதிவர் தானா..நான் கூட வேற யாரோவோட இன்னொரு முகமின்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்..
நன்றி, tbcd. யார் அந்தப் பதிவர்.?
Post a Comment