போதை

போதையின் பாற்பட்டதாகவே
கழிகிறது நம் காலம்
நான் குடித்துக் கொண்டிருக்கிறேன்
நீ எழுதிக் கொண்டிருக்கிறாய்

(கவிதா சரண் - பிப்ரவரி 1995ல் வெளியானது)

2 comments:

முபாரக் said...

//போதையின் பாற்பட்டதாகவே
கழிகிறது நம் காலம்
நான் குடித்துக் கொண்டிருக்கிறேன்
நீ எழுதிக் கொண்டிருக்கிறாய்//

நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன்

:-)

உங்க எழுத்து நல்லதொரு ..... (என்ன சொல்றதுன்னு தெரியல)

நல்லாருக்கு

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முபாரக்.