இனப்படுகொலையின் கோர முகத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாக இருப்பவர்கள் இந்த மூன்று மருத்துவர்களும். பயங்கரவாதச் சட்டத்தில் அவர்களைத் தடுத்து வைத்திருக்கிறது சிறீலங்கா அரசு. அவர்களது பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை விடுவிக்குமாறு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. கீழுள்ள பக்கத்திற்குச் சென்று "Take Action Now" என்ற பொத்தானை அழுத்தி இந்த மனுவை அனுப்புங்கள். உங்கள் விபரங்களைப் பதிவு செய்தால் போதும், குறிப்பிட்ட அலுவலர்களுக்கு அந்த இணையத் தளமே அனுப்பிவிடும். மிக்க நன்றி!
PEARL ACTION : http://www.pearlaction.org/action-alerts/2009/aa81.php
தொடர்புடைய திரு சுந்தரவடிவேலின் பதிவுகள் : http://sundaravadivel.blogspot.com/2009/05/blog-post_21.html
http://sundaravadivel.blogspot.com/2009/05/blog-post_19.
அனைவரையும் கையெழுத்திடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
கார்காலக் குறிப்புகள் - 69
1 day ago
17 comments:
செய்து விட்டேன் சுந்தர்.
இயலாமையும், குற்றவுணர்ச்சியுமாகச் சென்றன கடந்த வாரத்தின் நாட்கள்.
/அகநாழிகை/
பொன்.வாசுதேவன்
ஏதோ என்னால் முடிந்தது என்று கையறு நிலையிலும் இந்தக் கையெழுத்தாவது போடமுடிந்ததே என்ற குற்ற உணர்வுடன்...
செய்தாகிவிட்டது குருஜி!
சுந்தர்,
இப்போது அவ்வாறு அரசாங்கத்தில் பதிந்த எந்த வைத்தியர்களும் தங்களிடம் வந்து சேரவில்லை எனக் கூறியிருக்கிறார்கள்.
என்ன செய்வது.. :(
கையொப்பம் இட்டாச்சு சுந்தர்.
பதிந்து விட்டேன்
அனுப்பிவிட்டேன்!
ஸ்டேட் தான் தமிழ்நாடு என்ற ஆப்சன் இல்லாததால் கைக்கு வந்ததை தெரிவு செய்துவிட்டேன்!
கனத்த மனசுடன்
செய்து விட்டேன் ...
-Vibin
அடப்போங்கப்பா இந்த மாதிரி ஆன்லைன் சமாச்சாரத்தை யாரும் மதிக்கிறதே இல்லே. நம்ம மனசுக்கு திருப்தி படுத்திக்க வேணுமின்னா போட்டுக்கலாம். ஒரு அனுபவத்துல சொல்றேன்
இரண்டு, மூன்று முறை முயன்றும் முடியவில்லை, சிறிது நேரம் கழித்து சரியாக சென்றது மின்னஞ்சல்.
Done Sir..
அனுப்பிவிட்டேன். நன்றி!
done
பதிந்து விட்டேன்!
@ இளா :-(((
அனுப்பிவிட்டேன் சுந்தர்..
அனுப்பிவிட்டேன்.
மிக்க நன்றி.
அனுப்பிவிட்டேன், சுந்தர்---வாஹே குரு
அனுப்பியாச்சுங்க.
Post a Comment