தலைப்பில் உள்ள புத்தகத்தை எழுதியிருப்பவர் ஜமாலன். புலம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடக்கிறது. இடம் : தேவநேயப் பாவாணர் சிற்றரங்கம், அண்ணா சாலை, சென்னை.
கலந்து கொண்டு உரையாற்றுபவர்கள் :
தமிழவன்
ராஜன்குறை
பிரேம்
எஸ் சண்முகம்
கடற்கரய்
அ கா ஜான்
புத்தகம் அரங்கில் கிடைக்கும். விலை ரூ 300/-.
நேரமிருப்பவர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
கார்காலக் குறிப்புகள் - 63
3 days ago
6 comments:
நிகழ்ச்சி நன்றாக நடக்க வாழ்த்துகள்.
ஜமாலனுக்கும் வாழ்த்து சொல்லவும்.
வாழ்த்துகள் ஜமாலன் சார்!
நிகழ்ச்சி எப்படி நடந்தது,
ஜமாலனை நேரில் பார்க்க விரும்புகிறேன், எப்போது அமையுமோ தெரியல
வாழ்த்துக்கள்
பகிர்ந்தமைக்கு நன்றிகள் சுந்தர்
ஸூக்கிர வஷிஸ்டானாம் சுகோமித்ர சம்போவக்த் கரிஷ்ய பாஸ்யாம் -என்ற ஸ்லோகம் போலிருந்தது ஜமாலனின் புத்தகம்.
வாழ்த்துக்கள்
Post a Comment