தமிழில் முக்கியமான இளம் கவிஞர் வா மணிகண்டன். பேசலாம் என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார். உயிர்மை வெளியீடாக கண்ணாடியில் நகரும் வெயில் என்ற தொகுதி வந்திருக்கிறது. இவர் நாளை சென்னையில் இருக்கிறார். அதனால் ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இடம் வழக்கம்போல் கடற்கரை காந்தி சிலைக்குப் பின்புறம்தான். மாலை 5.30 மணிக்குச் சந்திப்பு துவங்குகிறது. வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
சந்திப்பு நாள் : 21.11.2009
இடம் : சென்னை கடற்கரை காந்தி சிலை பின்புறம்
நேரம் : மாலை 5.30 மணி முதல்
சந்திப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு :
யெஸ்.பாலபாரதி - 9940203132
நர்சிம் - 9841888663
கேபிள் சங்கர் - 9840332666
யுவகிருஷ்ணா & அதிஷா - 9884881824
கார்காலக் குறிப்புகள் - 60
3 days ago
15 comments:
ஆஜர்...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பதிவர் சந்திப்புக்கு
ஒருவருக்கு மட்டும்
அனுமதி இல்லை.
அவர்...
.
.
.
.
.
.
.
.
வெறு யார் மழைதாங்க :)
வந்துடுறேன் ஜி.!
மிக்க நன்றி.
மணிகண்டன் எங்க ஊர் (கோபி) காரர், கேட்டதா சொல்லுங்க சுந்தர்.
கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
ஆஜர்.
ரைட்டு குருஜி.
பதிவர் சந்திப்பு வழக்கம் போல இனிமையாக நடை பெற வாழ்த்துகிறேன்.
பொறாமை கலந்த வயிற்றெரிச்சல் வாழ்த்துகள்
பைத்தியக்காரன், அஷோக், ஆதிமூலகிருஷ்ணன், வா மணிகண்டன், கிரி, பொன் வாசுதேவன், நர்சிம், அப்துல்லா, குப்பன் யாஹு, கென்... நன்றி.
பராரி என்ற பெயரில் வந்த பின்னூட்டம் நிராகரிக்கப் படுகிறது.
ஓம் கீளீம் கூம் கைவும் செளவும் வருணபகவானேஸ்ய ஸ்வாகா!
(இந்தமுறையும் சரியாக மழை பெய்து ஆட்டத்தை கலைத்துவிட பில்லி சூனியம் வெச்சு இருப்பது யாருன்னு இப்பயாச்சும் தெரியுதா?:))
இப்போதுதான் இதைக் கண்டேன். சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
குசும்பன் said...
ஓம் கீளீம் கூம் கைவும் செளவும் வருணபகவானேஸ்ய ஸ்வாகா!
(இந்தமுறையும் சரியாக மழை பெய்து ஆட்டத்தை கலைத்துவிட பில்லி சூனியம் வெச்சு இருப்பது யாருன்னு இப்பயாச்சும் தெரியுதா?:))
//
ROTFL.!
இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன். ஆனால் குசும்பர், உங்கள் பில்லி சூனியம் வேலை செய்யவில்லை. சந்திப்பு வழக்கத்தைவிடவும் சிறப்பாக நடந்துமுடிந்தது. ரிபோர்ட் காலையில் நர்சிம் பதிவிலும், போட்டோஸ் என் பதிவிலும் காணலாம். ஹிஹி..!!
Post a Comment